ஆவின் பாலின் பாக்கெட் நிறங்கள்:
By Kishor
/ February 3, 2022
4 வகையான நிறம் கொண்ட பாக்கெட்டுகள் • நீலம்(Blue) • பச்சை(Green) • ஆரஞ்சு(Orange) • மெஜந்தா (Magenta) நீலம் (Blue): 100 கிராம் பாலில் 3...
Read More
நாங்க வேற மாறி – பாடல் வரிகள்
By Kishor
/ February 3, 2022
நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி... நாங்க வேற மாறி வேற மாறி வேற...
Read More
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா 2022
By Kishor
/ January 27, 2022
பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்த ஆண்டு பூக்குழி இறங்குதல் மற்றும் அங்கப்பிரதட்சணம் ஆகிய நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன. பரம்பரை அறங்காவலர் தகவல்...
Read More
Raja Raja Chozhan Song Lyrics in Tamil
By Kishor
/ January 16, 2022
Raja Raja Chozhan Song Lyrics in Tamil from the movie Rettai Vaal Kuruvi which was released in the year 1987 Star...
Read More
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி
By Kishor
/ January 12, 2022
திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட வருட ஏக்கமாக இருந்தது அரசு மருத்துவக்கல்லூரி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது. திண்டுக்கல் அருகே உள்ள ஒடுக்கம்...
Read More
பழனி முருகன் -ரூ.2 கோடி வருவாய்
By Kishor
/ January 11, 2022
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 15 லட்சத்து 82 ஆயிரத்து 130 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட...
Read More
காப்புக் கட்டு தமிழனின் மருத்துவ அறிவு!
By Kishor
/ January 11, 2022
இந்த நாஇந்த நாளில் குப்பைகளை எரிப்பதுடன், `காப்புக் கட்டு' என்ற சடங்கும் நடக்கும். காப்புக் கட்டு என்றால் என்ன என இன்றைய ஆண்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம்....
Read More
தமிழர் இசை
By Kishor
/ December 22, 2021
தமிழர் இசை பறை இசை , மார்கழியில் பறைதான் இசைக்கவேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது மார்கழி என்பது இந்து சமய மக்கள் கொண்டாடும் விழா, அச்சமூகம்...
Read More
2021 Best Tamil Movies
By Kishor
/ December 14, 2021
Below are the list of 2021 best tamil movies which according to the reporters of thedindigul.com are rated according to...
Read More
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்.
By Kishor
/ November 19, 2021
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோந்து பணிக்காக இரவு 10 PM முதல் காலை 6 AM வரை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய...
Read More
மிகவும் பயனுள்ள குழந்தை வளர்ப்பு
By Kishor
/ November 19, 2021
1. உங்கள் குழந்தையின் சுயமரியாதையை உயர்த்துதல் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கண்களால் தங்களைப் பார்க்கும்போது குழந்தைகளாக தங்கள் சுய உணர்வை வளர்க்கத் தொடங்குகிறார்கள். உங்கள் குரல், உங்கள்...
Read More
மாணவர்களுக்கான சிறந்த காலை நடைமுறைகள்
By Kishor
/ November 18, 2021
1. செல்போனை பயன்படுத்த முயற்சிக்காதீர்கள் காலையில் செல்போனை பயன்படுத்துவதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம். காரணம், காலையில் செல்போன் பயன்படுத்தும் போது, நாள் தொடங்கும் முன்பே...
Read More
மூலிகை பொடியின் பயன்கள்
By Kishor
/ November 18, 2021
எண் பொடியின்பெயர் பயன்கள் 1 அருகம்புல்பொடி இரத்தசுத்தி, உடம்புக்குஅழகு, உறுதிமூளைக்குகுளிர்ச்சிதரும். 2 வல்லாரைபொடி ஞாபகசக்தி, இரத்தவிருத்தி. 3 ஆடாதொடைப்பொடி சளி, இருமல், ஆஸ்துமாபோக்கி,குரல்வளம்உண்டாகும். 4 தூதுவளைபொடி சளி,...
Read More
Multibagger Stock of 2021
By Kishor
/ October 7, 2021
The stock which we are going to see here will be one of the multibagger stock in 2021 and also...
Read More
அனைத்து இருசக்கர வாகனத்திலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா?
By Kishor
/ September 20, 2021
பெரும்பாலான இருசக்கர வாகனத்திலும் சைலென்சர் வலது பக்கம்தான் இருக்கும். அத்துடன் கிக் ஸ்டார்ட்டும் வலது பக்கம்தான் வழங்கப்பட்டிருக்கும். இவை இரண்டும் வலது பக்கம் இருப்பதால், சைடு ஸ்டாண்டை...
Read More
எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா…?
By Kishor
/ January 23, 2021
எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா...? நம்மில்பலரும்கோவிலுக்குள்நுழையும்போதுவாயில்படியைதொட்டுகும்பிடுவதைவழக்கமாக வைத்திருப்போம். நம்முன்னோர்கள்ஆன்மீகவிஷயங்கள்அனைத்திலும்அறிவியல்பூர்வமானஒருசெயலைவைத்துஇருக்கிறார்கள். குனிந்துகோவில்வாசல்படியைதொடமுயலும்போதுநமக்குபணிவைஏற்படுத்துகிறது. அதுநம்உடம்பில்உள்ளசூரியநாடியை இயங்குகிறது. வலதுகைவிரல்களால்படிக்கட்டைதொட்டபிறகுநம்நெற்றியில்புருவமத்தியில்உள்ளஆக்ஞாசக்கரம்மீதுவைத்து அழுத்துவதால், நம்மிடம்உள்ளதீயசக்திகளைஅதுவிரட்டுவதோடு, தெய்வசன்னதிகளில்இருந்துவரும்அருள்அதிர்வலைகளைமிகஎளிதாகநமக்குள்கிரஹிக்கவும்செய்விக்கிறது. அடுத்ததாககோவிலுக்குள்நம்கண்களுக்குகொடிமரம்தென்படும். ஆலயகொடிமரமும்மிகப்பெரிய தத்துவங்களைதன்னுள்கொண்டுள்ளதுஇதுதுவஜஸ்தம்பம்என்றுஅழைக்கப்படும். தமிழ்நாட்டில்ஆலயங்களில்கொடிமரம்வைத்திருந்தபழக்கம் 2 ஆயிரம்ஆண்டுகளுக்கும்முன்பேவழக்கத்தில்இருந்ததற்குபலஉதாரணங்கள்உள்ளன. கோவிலின்கொடிமரம்நம்உடம்பில்உள்ளமுதுகெலும்புபோன்றதுஎன்றுநம்ஆகமங்கள் சொல்கின்றன. நம்முதுகுத்தண்டுவடத்தில் 32 எலும்புவளையங்கள்உள்ளன. அதுபோலவே...
Read More
எந்தமாதத்தில்என்னென்ன பயிர் செய்யலாம் என்று தெரியுமா?
By Kishor
/ January 21, 2021
English month ஆங்கிலமாதம் Tamil month தமிழ்மாதம் Crops பயிர்கள் January ஜனவரி Markazhi,Thai மார்கழி, தை Chili, grapefruit, tomato, eggplant, pumpkin, radish, greens,...
Read More
மின்சாரவயர்நிறங்கள்
By Kishor
/ January 21, 2021
மின்சாரவயர்நிறங்கள்: மின்சார வயர்கள் பல நிறங்களில் இருப்பதை பலரும் கவனித்திருப்போம். அவை வெறும் கவர்ச்சிகரமான தோற்றத்தை மட்டும் தருவதற்கான நிறங்கள் அல்ல. சம்பந்தப்பட்ட வயரின் ஆதார பயன்பாட்டுக்கான...
Read More
காரைக்குடி செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கு புவிசார்குறியீடு
By Kishor
/ January 20, 2021
செட்டிநாடு காட்டன்கண்டாங்கிசேலைக்கு புவிசார்குறியீடு கிடைத்ததற்கு,மிகுந்தமகிழ்ச்சிஅடைத்துள்ளதாககாரைக்குடி கைத்தறிநெசவாளர்கள்கூறுகின்றனர். உலகப்புகழ்பெற்றசெட்டிநாடு காட்டன்கண்டாங்கிசேலைஇளம்பெண்கள்விரும்புவதில்முக்கியமானஒன்றுஎன்பதையாராலும்மறுக்கமுடியாது. கண்டாங்கிசேலைகளில்கட்டங்கள்மற்றும்கோடுகளின்வண்ணம்தான்மாறுமேதவிரபார்டரில்பெரும்பாலும்ருத்ராட்சம், கோயில்கோபுரம், மயில், அன்னம், போன்றபராம்பரியமானடிசைன்களேஅதிகமாககாணப்படுகிறது. மேலும்இந்தசேலைகளில்டபுள்சைட்பார்டர்இருக்கும். அத்தோடுவேறுஎந்தசேலையிலும்இல்லாத 48 இஞ்ச்அகலம், 5.5 மீட்டர்நீளம்இருக்கும். சமீபகாலமாகசிங்கிள்சைட்பார்டர்சேலைகளும்தயாரிக்கின்றனர்காரைக்குடி கைத்தறிநெசவாளர்கள்....
Read More
போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் பொதுமக்கள்
By Kishor
/ January 13, 2021
பழைய டயர் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு...
Read More