உடலுக்கு தீங்கு விளைவிக்காத பழங்கள் மற்றும் காய்கறிகளில் கண்டறிவதுஎப்படி?

உடலுக்கு தீங்கு விளைவிக்காத பழங்கள் மற்றும் காய்கறிகளில் கண்டறிவதுஎப்படி?

பழங்கள் மற்றும் காய்கறிகளில் இலக்க எண்கள்

  • 4 இலக்க எண்கள்
  • 5 இலக்க எண்கள்

4 இலக்க எண்கள் இருந்து 3 அல்லது 4 என்ற எண்ணில் தொடங்கினால் வழக்கமானமுறையில் பூச்சிக் கொல்லிகள் மூலம் விளைவிக்கப்பட்டது

  • 5 இலக்க எண்கள் இருந்து 8 என்ற எண்ணில் தொடங்கினால் அது மரபணு மாற்றம்செய்யப்பட்டது
  • உதாரணம்:விதையில்லா தர்பூசணி
  • இந்த மாதிரியான பழங்களையோ காய்கறிகளையோதொடர்ந்துஉண்பதால்நமக்குபலபக்கவிளைவுகள்ஏற்படும்.

5 இலக்கஎண்கள்இருந்து 9 என்றஎண்ணில்தொடங்கினால்இயற்கையாகஎந்தவிதபூச்சிக்கொல்லிகள்இல்லாமல்விளைவிக்கப்பட்டது

  • இந்த வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் சற்று விலைஅதிகம். ஆனால் நமக்கு எந்த பக்க விளைவும் ஏற்படாது.
  • 5 இலக்கஎண்கள்இருந்து 9 என்றஎண்ணில்தொடங்கினால்மட்டுமே வாங்கவும்

digits

You can also find the explanatory video about This youtube link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook