அணையின் நீரின் அளவு ஏன் TMC என குறிப்பிடப்படுகிறது?

அணையின் நீரின் அளவு ஏன் TMC என குறிப்பிடப்படுகிறது?

நாம் தினசரி படிக்கும் செய்தித்தாளில் ஒரு குறிப்பிட்ட அணையிலிருந்து குறிப்பிட்ட அளவு TMC  தண்ணீர் திறக்கப்படுகிறது என்று படித்திருப்போம்

உண்மையில் TMC என்றால் 1000 Million Cubic Feet என்பதாகும். இதை சுருக்கமாக TMC என்றுஅழைக்கிறார்கள்.தெளிவாக சொல்ல வேண்டுமெனில் 100 கோடிகனஅடிநீர்ஆகும்.

1 கனஅடி – 28.3 லிட்டர்

1 TMC – 2830 கோடிலிட்டர்

உதாரணமாக

1 TMC தண்ணீரை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook