இலவச புத்தகம் வழங்கல்

இலவச புத்தகம் வழங்கல்

சென்னை: ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் 50வது ஆண்டு விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை நடிகர் சூர்யா வழங்கினார். அருகில், சங்க தலைவர் பிரேம் பேத்லா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன், புத்தக வங்கி தலைவர் நரேஷ் கேஷவ்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook