இந்தியாவின் புகழ்பெற்ற தந்தைகள்: ஷாருக்கான் 1… அமிதாப் 2…. சச்சின் 3வதுஇடம்!

இந்தியாவின் புகழ்பெற்ற தந்தைகள்: ஷாருக்கான் 1… அமிதாப் 2…. சச்சின் 3வதுஇடம்!

மும்பை: உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பிரபலமான தந்தையாக இந்தி நடிகர் ஷாரூக் கான் தேர்வு செய்யப் பட்டுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் இருக்கின்றார்கள். சிறந்த தந்தை மகன் உறவு முறையிலும் அவர்களே முன்னிலையில் உள்ளனர். சாதி.காம் என்ற தனியார் நிறுவனம் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் பிரபலமான தந்தை யார்? மற்றும் தந்தை- மகன் – மகள் உறவு முறை குறித்து மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook