What is CryptoCurrency ?(கிரிப்டோகரன்சியா அப்படினா என்ன? )

What is CryptoCurrency ?(கிரிப்டோகரன்சியா அப்படினா என்ன? )

ஒ… உங்களுக்கு ஒன்னு புரியலையா ?முதலில்கிரிப்டோகரன்சி அப்படினா என்னனு பாப்போம் ?நம் வாழ்க்கையில் காசு,பணம்ரொம்ப முக்கியம் அதை எப்படி கையாளுவது என்று நமக்கு நன்றாகவே தெரியும் பணத்தின் மதிப்பு நம் கையில் இருக்கும் பணத்திற்கு எவ்வளவு செலவு செய்யலாம் எவ்வளவு சேமிக்கலாம் என்று நாம் நன்றாக புரிந்து செலவு செய்யவும் சேமிக்கவும் தெரியும்.

     ஆனால்இது என்ன கிரிப்டோகரன்சி? இதை எப்படி கையாளுவது எப்படி சேமிப்பது எப்படி செலவு செய்வது என்ற சந்தேகம் நம் அனைவருக்கும்இருக்கும்.நாம் டிஜிட்டல் உலகில்உள்ளோம்.எனவே காலத்திற்கு தகுந்தாற்போல் நம்மை புதுபித்து கொள்ளவேண்டும்.

     டிஜிட்டல் நாணயம் என்று சொல்லக்கூடிய கிரிப்டோகரன்சி இன்று உலக நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தயுள்ளது. அதாவது கிரிப்டோகரன்சி என்றால்டிஜிட்டல் நாணயம் என்று பொருள். கண்ணி தொழில்நுட்ப குறியிட்டு(coding & Algorithms )மூலமாக உருவாக்கப்படுவது தான் இந்த கிரிப்டோகரன்சி அதாவது டிஜிட்டல் நாணயம்.

ஒரு நாணயத்தின் மதிப்பு என்ன?

     ஒரு நாணயத்தின் மதிப்பு என்ன என்பதை கணக்கியல் அமைப்பை பயன்படுத்தி நாம் உலக சந்தையில் இந்த நாணயத்தை  வாங்கும் பொது அதன் மதிப்பு அதிகமாக உயரும்.பலவகையான நாணயங்கள் (கரன்சிஸ்) உள்ளன. ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பு உலக சந்தையில் மாறுபடும்.இணைய வழியில் தான் இந்த நாணயத்தை செலவு செய்ய முடியும்.இதற்கு இன்னொரு பெயர் விர்சுவல் கரன்சி ( virtual Currency) என்றும் கூறலாம்.

புழக்கத்தில் இத்தனை வகையான கரன்சிகளா?

சுமார்2500க்கும்மேற்பட்ட கரன்சிகள் புழக்கத்தில் உள்ளன.அதில் ஒரு சில நாணயங்கள் அதிக மதிப்பை பெற்றுள்ளது.

     1.எதிரியம் (Ethereum) -91339.91 ரூபாய்

     2. பிட்காயின்(bitcoin)-1635810.65 ரூபாய்

     3.பைனான்ஸ் (Binance Coin)-18453.89 ரூபாய்

     4.டெதர் (Tether)-79.60 ரூபாய்

     5யூஎஸ்டிகாயின் (USD Coin)-79.65 ரூபாய்

இந்தமாதிரியானகரன்சிகள்உலகில்அதிகமாகபயன்படுத்தப்படுகிறது.

அரசுஅங்கீகாரம்உண்டா ?

உலகில் ஒரு சில நாடுகளில் இந்த கிரிப்டோகரன்சிக்கு அந்தந்த நாடுகளில் அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது எந்தெந்தநாடுகளில்என்பதைபார்போம்

1.கியூபா (Cuba)

2.அல்கேறிய(Algeria)

3.ஈரான்(Iran)

4.இந்தோனேசியா(Indonesia)

5.எகிபத்(Egypt)௮

6.ஐரோப்பியஒன்றியம்(European Union)

7.ரஷ்யா(Russia)

8.துருக்கி(Turkey)

9.அமரிக்கா(United States)

சீனா போன்ற நாடுகளில் இந்த கிரிப்டோகரன்சிக்கு தடை விதித்தாலும் அந்த அரசு தனி ஒரு கிரிப்டோகரன்சி அறிமுகபடுத்தபட்டு பயன்பாட்டில் உள்ளது

இத்தனை நாடுகள் இதை அங்கீகரித்தாலும் இந்தியா மட்டும் இன்னும் ஆலோசனையில் தான் உள்ளது.ஆனால் இதனால் பல கம்பெனிகள் இந்த கரன்சியில் முதலீடு செய்கிறார்கள் சிலர் லாபம் பார்கின்றனர் சிலர் நஷ்டம் பார்கின்றனர்.

கிரிப்டோகரன்சியில்முதலீடு செய்யலாமா ?

     இன்னும் நம் நாட்டில் போதிய இணைய பாதுகாப்பு (cyber security) வரவில்லை அதனால் அரசு இன்னும் இந்த கரன்சிக்கு அங்கீகாரம் தரவில்லை.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் தங்கள் முதலீட்டை நல்ல முறையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இந்தகிரிப்டோகரன்சியில் பல கம்பெனிகள் உள்ளன அதில் சில கபெனிகள் போலியானவையாக இருக்கலாம்.எனவே முதலீடு செய்வதற்கு முன் திட்டம் சரர்ந்த ஆவணங்களை பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசித்து முதலீடு செய்வது தான் சரியான முறை.

போலியான கம்பனிகளில் நீங்கள் முதலீடு செய்தால் அரசு உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்காது.நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். காரணம்இணைய வழியில் நடக்கும் பரிவர்த்தனையை தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.இணைய பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

கிரிப்டோகரன்சியில் இந்தியாவின் நிலைப்பாடு

           இந்திய அரசு இணைய வழி பண பரிவர்த்தனையைபல வழிகளில் ஊக்கபடுத்தினாலும், இந்தகிரிப்டோகரன்சிக்கு இன்னும் தடை தான் உள்ளது. ஆனாலும் இந்த அரசு ஆலோசித்து வருகிறது.

DR நிர்மலா சீதா ராமன் அவர்கள் கூறியது

2022 ஆம் ஆண்டில் பட்ஜெட் கூட்ட தொடரில் பொருளாதார மத்திய அமைச்சர் மதிப்பிற்குரிய Dr நிர்மலா சீதா ராமன் அவர்கள், புதிதாக ஒருகிரிப்டோகரன்சி அறிமுகப்படுத்தப்படஉள்ளது.அதன் பெயர் Central Bank-Backed Digital Currency or Central Bank Digital Currency (CBDC). இந்தகரன்சிஇந்தியஅரசால்அறிமுகபடுத்தபட உள்ளது  எனவே கூடிய விரைவில் நீங்கள் முதலீடு செய்ய அரசு அங்கீகாரத்துடன் கூடிய ஒரு கரன்சி வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook