ஆட்சியர் என்பதன் ஆங்கிலச் சொல்லே கலெக்டர் என்பது ஆகும்.கலெக்டர் என்பவர் ஒரு மாவட்டத்தை முழுவதும் கண்காணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் இதுவரை பணி புரிந்தோர் பட்டியல்,இதோ கீழே உள்ள அட்டவணையில் உள்ளது….. S.NO Name
Category: Treasure
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாநகராட்சி ஆகும். இது மாநிலத்தின் 11வது மாநகராட்சியாக, 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் தரம் உயர்த்தப்பட்டது. ஐதர் அலி காலத்தில் திண்டுக்கல் கோட்டை