சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றிய தகவல்:

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் உபயோகிக்கப்படுகின்றன. சிலிண்டரின் தலை பகுதியில் D-13, A-17, B-19 என்று பல விதமான வெவ்வேறு எங்கள் குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இவை A,B,C,D, என்ற நான்கு எழுத்துகளில்

Read More

ஆவின் பாலின் பாக்கெட் நிறங்கள்:

4 வகையான நிறம் கொண்ட பாக்கெட்டுகள் • நீலம்(Blue) • பச்சை(Green) • ஆரஞ்சு(Orange) • மெஜந்தா (Magenta) நீலம் (Blue): 100 கிராம் பாலில் 3 கிராம் அளவு கொழுப்புச்சத்தும், 3.2 கிராம்

Read More

காப்புக் கட்டு தமிழனின் மருத்துவ அறிவு!

இந்த நாஇந்த நாளில் குப்பைகளை எரிப்பதுடன், `காப்புக் கட்டு’ என்ற சடங்கும் நடக்கும். காப்புக் கட்டு என்றால் என்ன என இன்றைய ஆண்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழர்களின் சடங்குஇந்த நாளில் குப்பைகளை எரிப்பதுடன்,

Read More

தமிழர் இசை

தமிழர் இசை பறை இசை , மார்கழியில் பறைதான் இசைக்கவேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது மார்கழி என்பது இந்து சமய மக்கள் கொண்டாடும் விழா, அச்சமூகம் இசையால் இறைவனை அடையலாம் என போதித்த

Read More

மிகவும் பயனுள்ள குழந்தை வளர்ப்பு

1. உங்கள் குழந்தையின் சுயமரியாதையை உயர்த்துதல் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கண்களால் தங்களைப் பார்க்கும்போது குழந்தைகளாக தங்கள் சுய உணர்வை வளர்க்கத் தொடங்குகிறார்கள். உங்கள் குரல், உங்கள் உடல் மொழி மற்றும் உங்கள் ஒவ்வொரு

Read More

மாணவர்களுக்கான சிறந்த காலை நடைமுறைகள்

1. செல்போனை பயன்படுத்த முயற்சிக்காதீர்கள் காலையில் செல்போனை பயன்படுத்துவதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம். காரணம், காலையில் செல்போன் பயன்படுத்தும் போது, நாள் தொடங்கும் முன்பே உடல் மரத்துப் போவதைக் காணலாம். நீங்கள் அதை

Read More

மூலிகை பொடியின் பயன்கள்

எண் பொடியின்பெயர் பயன்கள் 1 அருகம்புல்பொடி இரத்தசுத்தி, உடம்புக்குஅழகு, உறுதிமூளைக்குகுளிர்ச்சிதரும். 2 வல்லாரைபொடி ஞாபகசக்தி, இரத்தவிருத்தி. 3 ஆடாதொடைப்பொடி சளி, இருமல், ஆஸ்துமாபோக்கி,குரல்வளம்உண்டாகும். 4 தூதுவளைபொடி சளி, இருமல், தும்மல், கண்நோய்களைபோக்கிதாதுபலம், ஞாபகசக்திஅபிவிருத்தி. 5

Read More

அனைத்து இருசக்கர வாகனத்திலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா?

பெரும்பாலான இருசக்கர வாகனத்திலும் சைலென்சர் வலது பக்கம்தான் இருக்கும். அத்துடன் கிக் ஸ்டார்ட்டும் வலது பக்கம்தான் வழங்கப்பட்டிருக்கும். இவை இரண்டும் வலது பக்கம் இருப்பதால், சைடு ஸ்டாண்டை வலது பக்கம் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள்

Read More

எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா…?

எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா…?   நம்மில்பலரும்கோவிலுக்குள்நுழையும்போதுவாயில்படியைதொட்டுகும்பிடுவதைவழக்கமாக வைத்திருப்போம். நம்முன்னோர்கள்ஆன்மீகவிஷயங்கள்அனைத்திலும்அறிவியல்பூர்வமானஒருசெயலைவைத்துஇருக்கிறார்கள்.  குனிந்துகோவில்வாசல்படியைதொடமுயலும்போதுநமக்குபணிவைஏற்படுத்துகிறது. அதுநம்உடம்பில்உள்ளசூரியநாடியை  இயங்குகிறது. வலதுகைவிரல்களால்படிக்கட்டைதொட்டபிறகுநம்நெற்றியில்புருவமத்தியில்உள்ளஆக்ஞாசக்கரம்மீதுவைத்து  அழுத்துவதால், நம்மிடம்உள்ளதீயசக்திகளைஅதுவிரட்டுவதோடு, தெய்வசன்னதிகளில்இருந்துவரும்அருள்அதிர்வலைகளைமிகஎளிதாகநமக்குள்கிரஹிக்கவும்செய்விக்கிறது. அடுத்ததாககோவிலுக்குள்நம்கண்களுக்குகொடிமரம்தென்படும். ஆலயகொடிமரமும்மிகப்பெரிய  தத்துவங்களைதன்னுள்கொண்டுள்ளதுஇதுதுவஜஸ்தம்பம்என்றுஅழைக்கப்படும். தமிழ்நாட்டில்ஆலயங்களில்கொடிமரம்வைத்திருந்தபழக்கம் 2 ஆயிரம்ஆண்டுகளுக்கும்முன்பேவழக்கத்தில்இருந்ததற்குபலஉதாரணங்கள்உள்ளன. கோவிலின்கொடிமரம்நம்உடம்பில்உள்ளமுதுகெலும்புபோன்றதுஎன்றுநம்ஆகமங்கள்  சொல்கின்றன. நம்முதுகுத்தண்டுவடத்தில் 32 எலும்புவளையங்கள்உள்ளன. அதுபோலவே 32 வளையங்களுடன்கோவில்கொடிமரம்  அமைக்கப்பட்டிருக்கும். நம்முதுகுத்தண்டில்இருப்பதைபோலவேமூலாதாரம், சுவாதிஷ்டானம்,

Read More