கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மத்திகிரி பகுதியில் திருமண நாளன்று மணமகள் ஓடி விட்டதால் தவித்துப் போனார் மணமகன். இதைப் பார்த்து வேதனை அடைந்த உறவுக்காரப் பெண் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள முன்வந்ததால்
Category: News
சிதம்பரம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலை, ஆட்டுக் குட்டியை விழுங்கியது
சிதம்பரம்: சிதம்பரம் அருகே விவசாயி வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த முதலை அங்கிருந்த ஆட்டுக் குட்டியை விழுங்கியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், விவசாயி. நேற்று முன்தினம் இரவு
மண்டேலாவுக்கு செயற்கை சுவாசம் மூலம் மூச்சு: நிலைமை ரொம்ப மோசம்
ஜொஹன்னஸ்பர்க்: நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா செயற்கை சுவாசம் மூலம் மூச்சு விடுகிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா
இனி ரோமிங் இல்லை!!!
பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனம் இந்தியா முழுக்க இலவச ரோமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெரிய டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் இந்த தகவலை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து
என்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை இதுதான்!
இந்தியாவின் மிக்பெரும் பிரச்சனை என்னவென்றால் வேலை இல்லாத் திண்டாட்டம் தான். ஆம், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காகியிருக்கிறது. 2006-07ம் ஆண்டு
பேஸ்புக்கில் மேலும் ஒரு வசதி அறிமுகம்!
உலகில் அதிக அடிமைகளை வைத்திருப்பவர் மார்க் ஸுக்கர்பர்க் தான் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா? பேஸ்புக் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய
ரயில் முன் பாய்ந்து இளவரசன் தற்கொலை……
தர்மபுரி: ரயில் முன்பு பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக தர்மபுரி ரயில்வே பாதுகாப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தர்மபுரி திவ்யாவின் கணவரான இளவரசன், தனது காதல் மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. “ஸ்பாஸ்டிக்’ போன்ற பாதிப்பால் சிறப்புக் கல்வி பெறும் மாணவர்கள், பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், பிளஸ்
“பிச்சை எடுத்து சென்னை திரும்பி வந்தோம்’ : சவுதியில் ஏமாந்த இளைஞர்கள் கண்ணீர்
சென்னை:”சவுதி அரேபியாவில், வேலை வாங்கி தருகிறோம்’ என, ஏமாற்றப்பட்ட, 11 இளைஞர்கள் தங்களை மோசடி செய்த, நிறுவன உரிமையாளர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை கமிஷ்னரிடம்
ஜாதி சான்று இல்லாததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் மாணவர்
வானூர் வட்டத்தைச் சேர்ந்த இருளர் இன மாணவர் ஜாதிச் சான்று இல்லாததால் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். ÷இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த