Best Organic Products in Tamilnadu

Best Organic Products in Tamilnadu

ஆர்கானிக் தயாரிப்புகளில் இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக தயாரிப்புகள் உள்ளன இதில் அழகு சாதன பொருட்களில் தொடங்கி ஆரோக்கிய உணவுபொருள்கள்(Healthy Foods)சிறுதானிய உணவு பொருள்கள்,காட்சிபொருள்கள்(Show Case ) என ஏராளம் உள்ளன.இதில்சந்தையில் நாம் ஒரு சில பொருள்களை தான் நாம் விரும்பி வாங்க முடியும் மனநிறைவு இருக்காது, இப்போதுசமீப காலமாக நாம் இணையத்தில் தேடல்களை தொடங்கியுள்ளோம்.இணைய தேடல்கள் நம்மக்கு சரியான பதில்களை கொண்டுவருமா? என்ற சந்தேகம் உங்களுக்கும் வரும் அதனால் தான் நாங்கள் உங்களுக்கு சில இணையதளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இப்படிலாம் வெப்சைட் இருக்கா ?

     இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தேடல்கள் அதிகம். அதிலும் குறிப்பாக செல் போன் சாதனத்தை பயன்படுத்தி தேடல்கள் உள்ளன.நமக்குநம் தேடல்கள் கிலே உள்ள கேள்விகளுக்கு பதிலாக இருக்க வேண்டும்.

என்னுடைய பொருள் என்ன ?

அதை எந்த இணையதளத்தில் உள்ளது ?

அதை எப்படி வாங்குவது ?

     இப்படி தான் நம் இணைய தேடல்கள் உள்ளன குறிப்பாக ஆர்கானிக் தயாரிப்புகளின் தேடல்கள் அதிகமாகி கொண்டே வருகிறது.எந்த இணையதளதில் வாங்குவது என்ற சந்தேகம் நம்மிடம் உள்ளது.அது அதான் இந்த www.evanaa.com இந்த இணையதளத்தை பற்றி ஒரு சில தகவல்கள் தெரிந்துகொள்வோம்.

www.evanaa.com பற்றி…..

      இந்த இணையதளம் முழுவதுமாக ஆர்கானிக் தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யக்கூடிய ஒரு அருமையான இணையதளம்.

நோக்கம் இதுதான்

இயற்கை தயாரிப்புகளில் சிறுதும் இரசாயன  கலப்படம் இல்லாமல்மக்களுக்கு நம்பக சான்றிதழுடன் பொருள்களை தயாரித்து  www.evanaa.com என்றஇணையதளத்தில் காட்சி படுத்தப்படுள்ளது.இதானால் நாம் நம்பிக்கையுடன் எளிதாக வாங்கலாம்.

இத்தனை வகையான தாயரிப்புகளா?

     1.ஆர்கானிக்அழகு சாதன பொருள்கள் (Organic Beauty Products)

     2.ஆர்கானிக்உணவு பொருள்கள் (OrganicFood Products)

     3.ஆர்கானிக்தேன் தயாரிப்புகள் (OrganicHoney Products)

     4.ஆர்கானிக்ஊட்டசத்து விதைகள் (OrganicNUTS)

     5.ஆர்கானிக்மாவு பொருள்கள்

     6.ஆர்கானிக்பொடிகள்

     7.இயற்கை பொருகளை பயன்படுத்தி அழகு பெட்டக பொருள்கள் (Show Case)

     8.ஆர்கானிக் பற்பொடிகள்

     9.ஆர்கானிக் தின்பண்டங்கள்(Organic Snacks)

     10.இயற்கை மின்சார தயாரிப்புகள்

  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அந்தளவிற்கு பல பொருள்கள் உள்ளன.நாம்இந்த ஆன்லைன் சந்தையில் வாங்கும் பொது கொரியர் மூலமாக நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

யார் இந்த www.evanaa.com?

     திண்டுக்கலில் சிறப்பாக இயங்கிவரும் SIS ACADEMY யின் தயாரிப்பு தான் இந்த www.evanaa.com என்ற இணையதளம்.இவர்கள் இந்த ஆர்கானிக் பொருள்களை நன்றாக சோதித்து தான் இந்த இணையதளத்தில் காட்சி படுத்துவார்கள்.

விலை ரொம்ப கம்மியா ?

     உலக சந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இவர்கள் விலை  சற்று குறைவாக தான் உள்ளது. பெரிய பெரிய ஆன்லைன் சந்தைகளில் நீங்கள் ஒப்பிட்டுப்பாருங்கள் பின்பு தரம் ஒப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு தெரியும் எது விலை குறைவு.உதரணமாகசுத்தமான தேன் சந்தையில்அதிக விலை இருக்கும் அதே சுத்தமான தேன் மிகவும் குறைந்த விலையில் இருக்கும் .

எனவே இந்த www.evanaa.com இணையதளம்உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் மேலும் புது புது பொருள்களும் வந்தவண்ணம் உள்ளன.நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இந்த மாதிரியான ஆர்கானிக் தயாரிப்புகளை வாங்கி பயன்பெற அன்போடு அழைக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook