BEST HEALTH INSURANCE PLAN [ALLOPATHY + AYSH100% SUM ASSURD]
குறைந்த கட்டணத்தில் அதிக பலன் கொண்ட Womens Care பெருமையுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது நமது நிறுவனம்
சிறப்பம்சங்கள்:-
- மகப்பேறு செலவுகள் – ஓராண்டு முதல்.
- தினசரி அறைவாடகை ரு.20,000/- வரை.
- குடும்பத் தலைவி, கணவர் மற்றும் 3 குழந்தைகள் வரை ஒரே பாலிசி.
- 91 வது நாள் குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை.
- இடைக்கால உள்ளீடு மூலம் கணவர் மற்றும் பிறந்த குழந்தையை இணைக்கலாம்.
- பெற்றோரைச் சார்ந்திருக்கும் பெண் குழந்தை 30 வயது வரை பெற்றோர் பாலிசியில் இடம் பெறலாம்.
- முன் மருத்துவப் பரிசோதனை இல்லை.
- காப்பீடுத் தொகை 5, 10, 15, 20, 25, 50, 100 இலட்சம்
- தாய் பாதுகாப்பு – 12 வயதுக்குள் இருக்கும் குழந்தை அவரச சிகிச்சை பெறும் போது தாய் தங்குவதற்காக ஏசி அறை வசதி.
- ஆகாய வழி(Air Ambulance) ஆம்புலன்ஸ் வசதி.
- முதல் முறையாக Non Payables Items க்கான கிளைம்.
- AYUSH க்கு 100% கிளைம்.
- NCB 20% வீதம் 100% வரை.
- Automatic Restoration மூலம் கூடுதல் 100% பாதுகாப்பு.
- நவீன மருத்துவ சிகிச்சை வசதிகள்.
- குழந்தையின்மைக்கான சிகிச்சை.
- கர்ப்ப கால பராமரிப்பு.
- கருவில் இருக்கும் குழந்தைக்கான அறுவை சிகிச்சை.
- புதிதாகப் பிறந்த குழந்தைப் பராமரிப்பு – பிறந்தநாளிலிருந்து.
- பெண்களுக்கான புற நோயாளி மருத்துவர் கட்டணம்.
- புற்றுநோய்க்கு மொத்தமாக பணவிடை.
- பிறந்த குழந்தைக்கான தடுப்பூசி கட்டணம்.
- மூத்தக் குடிமக்களுக்கு இனணக்கட்டணம் ஏதுமில்லை(No co- pay).
- அறுவை சிகிச்சைக்கு வரம்புகள் ஏதுமில்லை.
- பிறந்த குழந்தைக்கான பிறவிக்குறைபாட்டுக்கும் சிகிச்சை.
ASSURE PLAN
- 18 வயது முதல் 75 வயது வரை
- தினசரி அறைவாடகை – வரம்புகள் இல்லை .
- 2, 3 ஆண்டு பாலிசி பிரீமியம் செலுத்துபவருக்கு சிறப்பு தள்ளுபடி .
- முன் மருத்துவப் பரிசோதனை கட்டாயமில்லை(No pre medical test required at any age).
- காப்பீடுத் தொகை 5, 10, 15, 20,25,50, 75, 100, 200 இலட்சம்
- ( 2 கோடி வரை எடுத்துக்கொள்ளும் வசதி)
- குழந்தைப் பேறுகாலத்துக்கு அதிகபட்சமாக 20 லட்சம் வரை பெற்றுக்கொள்ளும் வசதி
- பிறந்த குழந்தைக்கு முதல் நாளில் இருந்தே 4 லட்சம் வரை மருத்துவம் பார்த்துக் கொள்ளும் வசதி
- ஆகாய வழி ஆம்புலன்ஸ் வசதி (Air Ambulance) .
- மருத்துவமனை பராமரிப்பிற்கு முன் 60 நாட்கள், பின் 180 நாட்கள் வரையிலான மருத்துவக் கட்டணங்கள்(Pre and Post Hospitalization coverage).
- உடல் உறுப்பு தானம் செய்பவருக்கான கூடுதல் காப்பீடு.
- அனைத்து வகையான தின பராமரிப்பு சிகிச்சைகள்(All day care procedures covered).
- முதல் முறையாக 65 வகையான Non Medical Items களுக்கு கிளைம்.
- AYUSH க்கு 100% கிளைம்(100% SI Claim for AYUSH treatment).
- NCB 20% வீதம் 100% வரை.
- Automatic Restoration மூலம் கூடுதல் 100% பாதுகாப்பு.
- நவீன மருத்துவ சிகிச்சை வசதிகள் காப்பீட்டுத் தொகையில் 100% வரை(Modern treatment claims).
- இலவச மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் (அதிக பட்சம் ரூ.15,000/- வரை கிளைம் இல்லாவிடில்)(Health Check up).
- 60 வயது வரை பாலிசியில் உள்நுழைபவருக்கு இணைக்கட்டணம் (Co-pay) இல்லை .
- வீட்டுப் பராமரிப்பு சிகிச்சை மூலம் 12 வகையான நோய்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை(Home care treatments).
- குழந்தை இன்மைக்கான சிகிச்சைக்கு அதிக பட்சம் ரூ4,00,000/- வரை
- வருமானவரி Sec 80 Dன் படி வரி விலக்கு உண்டு.
- Medical & Non Medical Item Covered
மேலும் தகவலுக்கு 9677547775 எண்ணை அழைக்கவும்.