மின்சாரவயர்நிறங்கள்: மின்சார வயர்கள் பல நிறங்களில் இருப்பதை பலரும் கவனித்திருப்போம். அவை வெறும் கவர்ச்சிகரமான தோற்றத்தை மட்டும் தருவதற்கான நிறங்கள் அல்ல. சம்பந்தப்பட்ட வயரின் ஆதார பயன்பாட்டுக்கான தகவல்களை அதன் நிறங்கள் குறிப்பிடுகின்றன. அதற்கேற்ப,
Author: Kishor
காரைக்குடி செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கு புவிசார்குறியீடு
செட்டிநாடு காட்டன்கண்டாங்கிசேலைக்கு புவிசார்குறியீடு கிடைத்ததற்கு,மிகுந்தமகிழ்ச்சிஅடைத்துள்ளதாககாரைக்குடி கைத்தறிநெசவாளர்கள்கூறுகின்றனர். உலகப்புகழ்பெற்றசெட்டிநாடு காட்டன்கண்டாங்கிசேலைஇளம்பெண்கள்விரும்புவதில்முக்கியமானஒன்றுஎன்பதையாராலும்மறுக்கமுடியாது. கண்டாங்கிசேலைகளில்கட்டங்கள்மற்றும்கோடுகளின்வண்ணம்தான்மாறுமேதவிரபார்டரில்பெரும்பாலும்ருத்ராட்சம், கோயில்கோபுரம், மயில், அன்னம், போன்றபராம்பரியமானடிசைன்களேஅதிகமாககாணப்படுகிறது. மேலும்இந்தசேலைகளில்டபுள்சைட்பார்டர்இருக்கும். அத்தோடுவேறுஎந்தசேலையிலும்இல்லாத 48 இஞ்ச்அகலம், 5.5 மீட்டர்நீளம்இருக்கும். சமீபகாலமாகசிங்கிள்சைட்பார்டர்சேலைகளும்தயாரிக்கின்றனர்காரைக்குடி கைத்தறிநெசவாளர்கள். அரக்கு, சிவப்பு, பச்சை, அடர்நீலம்இவற்றோடுகருப்புமற்றும்வெள்ளைவண்ணச்சாயங்களைப்பயன்படுத்திஅதனுடன்60-க்கு 60
போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் பொதுமக்கள்
பழைய டயர் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி, போகி மேளம் அடித்து போகி
புவிசார் குறியீடு திண்டுக்கல் பூட்டுக்கு
திண்டுக்கல்லில் பூட்டு முதன் முதலாக பரட்டை ஆசாரி என்பவரால் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது. விதம் விதமான பூட்டுகள் திண்டுக்கல் மண்ணில் தயாராகின. கள்ள சாவி போட்டு பூட்டை திறக்க முயன்றால் கைகளை வெட்டும்
Dindigul District Collectors List
ஆட்சியர் என்பதன் ஆங்கிலச் சொல்லே கலெக்டர் என்பது ஆகும்.கலெக்டர் என்பவர் ஒரு மாவட்டத்தை முழுவதும் கண்காணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் இதுவரை பணி புரிந்தோர் பட்டியல்,இதோ கீழே உள்ள அட்டவணையில் உள்ளது….. S.NO Name
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாநகராட்சி ஆகும். இது மாநிலத்தின் 11வது மாநகராட்சியாக, 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் தரம் உயர்த்தப்பட்டது. ஐதர் அலி காலத்தில் திண்டுக்கல் கோட்டை
Shivani Narayanan
Shivani Narayanan is an Indian Actress, who’s working in Tamil TV industry. Shivani Narayanan was born on 5th May 2001. Father Narayanan and Mother Akila
Alya Manasa With Her Baby
Alya Manasa, Sanjeev Karthick are popular Vijaytv fame actors. Both were playing leading roles in Raja Rani. Alya Manasa and Sanjeev Karthick are lovely couples,
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி:வேடசந்தூர் சிறையில் இருந்த கைதிகள் திண்டுக்கல்லுக்கு மாற்றம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற 15 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று வேடசந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 கைதிகளையும் திண்டுக்கல்