Treasure மைல் கற்களின் வண்ணங்களின் காரணம் February 18, 20221 min read Kishor மஞ்சள் மற்றும் வெள்ளை – தேசிய நெடுஞ்சாலையை குறிக்கிறது. பச்சை மற்றும் வெள்ளை – மாநில நெடுஞ்சாலையை குறிக்கிறது. கருப்பு/நீலம்மற்றும் வெள்ளை – மாவட்ட சாலையை குறிக்கிறது. ஆரஞ்சு மற்றும் வெள்ளை -கிராமசாலையைகுறிக்கிறது. Share Facebook Twitter Pinterest Linkedin