பழங்கள் மற்றும் காய்கறிகளில் இலக்க எண்கள்
- 4 இலக்க எண்கள்
- 5 இலக்க எண்கள்
4 இலக்க எண்கள் இருந்து 3 அல்லது 4 என்ற எண்ணில் தொடங்கினால் வழக்கமானமுறையில் பூச்சிக் கொல்லிகள் மூலம் விளைவிக்கப்பட்டது
- 5 இலக்க எண்கள் இருந்து 8 என்ற எண்ணில் தொடங்கினால் அது மரபணு மாற்றம்செய்யப்பட்டது
- உதாரணம்:விதையில்லா தர்பூசணி
- இந்த மாதிரியான பழங்களையோ காய்கறிகளையோதொடர்ந்துஉண்பதால்நமக்குபலபக்கவிளைவுகள்ஏற்படும்.
5 இலக்கஎண்கள்இருந்து 9 என்றஎண்ணில்தொடங்கினால்இயற்கையாகஎந்தவிதபூச்சிக்கொல்லிகள்இல்லாமல்விளைவிக்கப்பட்டது
- இந்த வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் சற்று விலைஅதிகம். ஆனால் நமக்கு எந்த பக்க விளைவும் ஏற்படாது.
- 5 இலக்கஎண்கள்இருந்து 9 என்றஎண்ணில்தொடங்கினால்மட்டுமே வாங்கவும்
You can also find the explanatory video about This youtube link