மாஸ்கோ : ரஷ்யா, கோமி பகுதியிலுள்ள சிறைக்குள், ஒருபூனை அடிக்கடி சென்றுவந்தது. அதன் கழுத்துபகுதி புடைத்து கொண்டிருந்தது. சிறை காவலர்கள், பூனையை சோதித்ததில், அதன் கழுத்து பகுதியில் மொபைல் போன், சார்ஜர், உள்ளிட்டவை இருந்தன. இதன் மூலம் என்னென்ன பொருட்கள் கடத்தப்பட்டன, என விசாரணை நடக்கிறது.