• டயரின் பரிமாணம் (Dimension)
• டயரின் தயாரிப்பு (Manufacturing)
• டயரின் தரம் (Quality)
பரிமாணத்தின்தகவல்கள் (Dimensional information)
P195 / 60 R 15 87S என்று குறிப்பிடப்பட்டதின் அர்த்தமானது
• 195 – டயரின் அகலத்தை மில்லிமீட்டரில் குறிப்பது
• 60- டயரின் அகலம் டயரின் உயரத்தில் 60% என்பதை குறிப்பது
• R – டயரின் Radial கட்டமைப்பைக் குறிப்பது 15-டயரின் உள்விளிம்புவிட்டதை inches-ல் குறிப்பது
• 87-டயரின் Load Capacity -யைகுறிப்பது.
87 என்பது டயர் 545 kg வரை தாங்கும் திறன் உள்ளதை குறிப்பதாகும்.
Table of Load Capacity
• S – டயரின் Speed Rating
S என்பது 180 kmph Speed limit -ஐகுறிப்பது
டயரின்தயாரிப்பு:
மேலேஉள்ளபடத்தைஉதாரணமாகக்கொள்க,
• DOT-Department of Transporation
• 4B- டயர்உற்பத்திசெய்யப்பட்டதொழிற்சாலையின் code number.
• 9Z – Dimension Code
• 747R – Optional Code
• அடுத்ததாகவரும் 3909 என்றஎண்ணில்முதல்இரண்டுஎண்களான 39 என்பதுவாரத்தின்எண்ணிக்கையையும் 09 என்பதுவருடத்தையும்குறிக்கும்.இந்தடயர் 2009-ஆவதுவருடத்தில் 39-ஆவதுவாரத்தில்தயாரிக்கப்பட்டுள்ளதுஎன்பதைகுறிக்கிறது.
டயரின்தரம் (Quality Information)
டயரின்தரம் UTQG Code- கள்மூலமாகபொறிக்கப்படுகிறது.
(UTQG – Uniform Tire Quality Grading)
• Treadwear – டயரின்தேய்மானத்தைபற்றியதகவலாகும். இதில்எண்ணிக்கைஅதிகரிக்கஅதிகரிக்கன்கூடும்.
• Traction – ஈரமானதார்சாலைமற்றும்சாலைகளில்டயரின்இழுத்திறன்பற்றியதகவலாகும். Traction AA என்பதுமிகச்சிறந்ததாகும்.
• Temperature – டயரால்எவ்வளவுவெப்பம்உருவாகிறதுஎன்பதைகுறிக்கிறது. இதில் “A “,”B “,”C “எனமூன்றுஅளவுகள்உள்ளன.
A – உயர்ந்ததரம்
B – நடுநிலைதரம்
C – குறைந்ததரம்
தற்போதுஉற்பத்திசெய்யப்படும்டயர்களில் 27 % “A ” – ஆகவும் , 59% “B”- ஆகவும், 14% “C ” – ஆகவும்உற்பத்திசெய்யப்படுகிறது.