இந்திய மாணவர்களின் சாதனை!! கலக்கிடீங்க பாஸ்

இந்திய மாணவர்களின் சாதனை!! கலக்கிடீங்க பாஸ்

உலகில் உள்ள முன்னனி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், சோனி போன்ற நிறுவனங்களையே மிஞ்சி விட்டார்கள் நம் இந்திய மாணவர்கள். இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள் இணைந்து “ஆன்டிராய்ட்லி” எனும் ஸ்மார்ட் வாட்சை உருவாக்கியுள்ளனர். இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் புளூடூத், ஜிபிஎஸ்,Wi-Fi,கேமரா போன்ற அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளன. ஓஎஸ் உடன் வந்துள்ள முதல் ஸ்மார்ட் வாட்ச் ஆன்டிராய்ட்லி தான். இந்த ஸ்மார்ட் வாட்ச்சை உருவாக்கியவர்களில் ஒருவரான சித்தான்ட் வட்ஸ் என்பவருக்கு 17 வயது தான் ஆகிறது. இப்பொழுது நாம் ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்சின் சிறப்பம்சங்களை பார்ப்போம். எடை-160 கிராம் டைமன்சன்ஸ்-6.4*4.2*1.4 செமீ ஓஎஸ்-ஆன்டிராய்ட் 2.2 பிராசஸர்-416 MhZ மெமரி-256 MB RAM ஸ்டோரேஜ்- 8 GB- 16 GB போன்-2.5 GSM நெட்வொர்க்: GSM 850/900/1800/1900 புளூடூத், ஜிபிஎஸ், Wi-Fi 2இன்ஞ் ஸ்கிரீன் டிஸ்பிளே 320*240 ரெசலுசன் ஆன்டிராய்ட்லி ஸ்மார்ட் வாட்ச்சின் விலை 150 டாலர். இதில் போன் பண்ணலாம், மெசேஜ் அனுப்பலாம். இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் வாட்சை உருவாக்கிய சாதனை மாணவர்களுக்கு நம்மளும் ஒரு சபாஷ் போடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook