நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
எல்லா நாளுமே…
நல்ல நாளு தான்!
எல்லா நேரமும்
நல்ல நேரம் தான்!
எல்லா ஊருமே…
நம்ம ஊரு தான்…
எல்லா பயலும்…
நல்ல பய தான்!
மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்கவன நட்பா நல்லா வெச்சுக்கோ!
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும் ஓட கத்துக்கோ!
தகதகனு மின்னலாம்
தென்னாவட்டா துள்ளலாம்
வளவளனு பேசாமா
வேலையை செஞ்சா
கடகடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறையை மாத்தலாம்
நல்லது செஞ்சா!
தகதகனு மின்னலாம்
தென்னாவட்டா துள்ளலாம்
வளவளனு பேசாமா
வேலையை செஞ்சா
கடகடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறையை மாத்தலாம்
நல்லது செஞ்சா!
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி…
உன் வீட்டை முதல் பாரு…
அட தானாவே சரியாகும் உன் ஊரு!
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல
ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல!
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னைக்கு இறங்கி செதுக்கிடனும்
உன் எண்ணத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா
எல்லாமே அழகாகும்… சரியாகும்!
வாழு வழ விடு அவ்வளோ தான் தத்துவோம்!
அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்!
கால வாராம… வாழ மட்டும் கத்துக்கோ
கண்டுபிடிச்சுட்டா….
தகதகனு மின்னலாம்
தென்னாவட்டா துள்ளலாம்
வளவளனு பேசாமா
வேலையை செஞ்சா
கடகடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறையை மாத்தலாம்
நல்லது செஞ்சா!
தகதகனு மின்னலாம்
தென்னாவட்டா துள்ளலாம்
வளவளனு பேசாமா
வேலையை செஞ்சா
கடகடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறையை மாத்தலாம்
நல்லது செஞ்சா!
தகதகனு மின்னலாம்
தென்னாவட்டா துள்ளலாம்
வளவளனு பேசாமா
வேலையை செஞ்சா
கடகடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறையை மாத்தலாம்
நல்லது செஞ்சா!
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி…