காரைக்குடி செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கு புவிசார்குறியீடு

காரைக்குடி செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கு புவிசார்குறியீடு

செட்டிநாடு காட்டன்கண்டாங்கிசேலைக்கு புவிசார்குறியீடு கிடைத்ததற்கு,மிகுந்தமகிழ்ச்சிஅடைத்துள்ளதாககாரைக்குடி கைத்தறிநெசவாளர்கள்கூறுகின்றனர்.
உலகப்புகழ்பெற்றசெட்டிநாடு காட்டன்கண்டாங்கிசேலைஇளம்பெண்கள்விரும்புவதில்முக்கியமானஒன்றுஎன்பதையாராலும்மறுக்கமுடியாது.
கண்டாங்கிசேலைகளில்கட்டங்கள்மற்றும்கோடுகளின்வண்ணம்தான்மாறுமேதவிரபார்டரில்பெரும்பாலும்ருத்ராட்சம், கோயில்கோபுரம், மயில், அன்னம், போன்றபராம்பரியமானடிசைன்களேஅதிகமாககாணப்படுகிறது. மேலும்இந்தசேலைகளில்டபுள்சைட்பார்டர்இருக்கும். அத்தோடுவேறுஎந்தசேலையிலும்இல்லாத 48 இஞ்ச்அகலம், 5.5 மீட்டர்நீளம்இருக்கும். சமீபகாலமாகசிங்கிள்சைட்பார்டர்சேலைகளும்தயாரிக்கின்றனர்காரைக்குடி கைத்தறிநெசவாளர்கள்.
அரக்கு, சிவப்பு, பச்சை, அடர்நீலம்இவற்றோடுகருப்புமற்றும்வெள்ளைவண்ணச்சாயங்களைப்பயன்படுத்திஅதனுடன்60-க்கு 60 அளவுள்ளபருத்திநூலையேபயன்படுத்துவதால்டபுள்ஷேடும், ஆண்டாண்டிற்கும்சாயம்போகாமலும்அனைவரையும்கவர்ந்திழுக்கிறதுகண்டாங்கிசேலை.
பெண்களின்கெண்டைக்கால்பகுதியில்இந்தசேலைகளின்பார்டர்பளிச்சிடுவதால்கண்டாங்கிசேலைஎனவும்அழைப்பதுண்டு.
ஆரம்பத்தில் 1939ம்ஆண்டுகளில்காரைக்குடிகண்டாங்கிசேலைகளைதயாரிக்கசுத்தமான 40 எண்ரகபருத்திநூல்களைக்கொண்டேதயாரித்திருக்கின்றனர். கட்டினாலேகம்பீரமானதோற்றப்பொலிவுதரும்இவ்வகைசேலைகளைரசாயனகலப்பின்றிஉற்பத்திசெய்ய, நாளடைவில் 60 எண்ரகத்தினைத்தாண்டி 80 எண்ரகவகையிலானதூயபருத்திநூல்களைக்கொண்டுதயாரிக்கஇளசுகளுக்கும்இதுபிடித்தமாயிற்று. முதலில்தங்களுக்குதேவையானநூல்களைகொள்முதல்செய்து, அதன்பின்சாதம்வடித்ததண்ணீரில்ஊறவைத்து, நிறமிட்டுபுணைந்துநெய்யஅனுப்புவார்கள்.

நூல்கொடுக்க, பிசிறுகளைசுத்தம்செய்ய, கட்டைமாட்டிவிடஎனகுறைந்ததுமூன்றுநபர்கள்இருந்தால்ஒருபுடவையேநெய்யமுடியும்என்கின்றனர்உற்பத்தியாளர்கள். எக்காலத்திலும்நிறம்மங்காததும், அணியஏதுவாகஎழிலும், பொலிவும், தரும்என்பதும், தூயபருத்திஎன்பதால்வியர்வையைஉறிஞ்சிசருமத்தினைப்பாதுகாக்கும்என்பதும்தான்இதனுடையவெற்றிக்கானமூலமந்திரம்.

சேலைகளைகைத்தறியில்தான்தயாரிக்கிறோம். ஒருவர்நாள்ஒன்றுக்குஒருசேலைமட்டுமேநெசவுசெய்யமுடியும். மாதம் 600 முதல் 700 சேலைகளைத்தயாரிப்போம்என்றுகூறுகின்றனர்காரைக்குடி கைத்தறிநெசவாளர்கள்.
ஒருசேலையைரூ.790 முதல்ரூ.880-க்குவிற்பனைசெய்செய்வதாகவும். 2013-ல்புவிசார்குறியீடுக்குவிண்ணப்பித்தாகவும்,ஆனால் 2016-லேயேஹேண்ட்லூம் (கைத்தறி) பிராண்டைமத்தியஅரசுவழங்கியதாகவும்கூறுகின்றனர்கைத்தறிநெசவாளர்கள்.
பவர்லூம் (இயந்திரத்தறி) மூலம்தயாரிக்கப்படும்சேலைகளையும் செட்டிநாடு கண்டாங்கிசேலைகள்எனவிற்பனைசெய்கின்றனர். கைத்தறிநெசவாளர்கள்சேலைளில்ஹேண்ட்லூம்பிராண்ட்எனஇருக்கும். இதைப்பார்த்துமக்கள்வாங்கவேண்டும். புவிசார்குறியீடு கிடைத்ததால்மேலும்அதிகதறிகளைஏற்படுத்தவாய்ப்புள்ளதாககூறுகின்றனர்காரைக்குடி கைத்தறிநெசவாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook