எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா…? நம்மில்பலரும்கோவிலுக்குள்நுழையும்போதுவாயில்படியைதொட்டுகும்பிடுவதைவழக்கமாக வைத்திருப்போம். நம்முன்னோர்கள்ஆன்மீகவிஷயங்கள்அனைத்திலும்அறிவியல்பூர்வமானஒருசெயலைவைத்துஇருக்கிறார்கள். குனிந்துகோவில்வாசல்படியைதொடமுயலும்போதுநமக்குபணிவைஏற்படுத்துகிறது. அதுநம்உடம்பில்உள்ளசூரியநாடியை இயங்குகிறது. வலதுகைவிரல்களால்படிக்கட்டைதொட்டபிறகுநம்நெற்றியில்புருவமத்தியில்உள்ளஆக்ஞாசக்கரம்மீதுவைத்து அழுத்துவதால், நம்மிடம்உள்ளதீயசக்திகளைஅதுவிரட்டுவதோடு, தெய்வசன்னதிகளில்இருந்துவரும்அருள்அதிர்வலைகளைமிகஎளிதாகநமக்குள்கிரஹிக்கவும்செய்விக்கிறது. அடுத்ததாககோவிலுக்குள்நம்கண்களுக்குகொடிமரம்தென்படும். ஆலயகொடிமரமும்மிகப்பெரிய தத்துவங்களைதன்னுள்கொண்டுள்ளதுஇதுதுவஜஸ்தம்பம்என்றுஅழைக்கப்படும். தமிழ்நாட்டில்ஆலயங்களில்கொடிமரம்வைத்திருந்தபழக்கம் 2 ஆயிரம்ஆண்டுகளுக்கும்முன்பேவழக்கத்தில்இருந்ததற்குபலஉதாரணங்கள்உள்ளன. கோவிலின்கொடிமரம்நம்உடம்பில்உள்ளமுதுகெலும்புபோன்றதுஎன்றுநம்ஆகமங்கள் சொல்கின்றன. நம்முதுகுத்தண்டுவடத்தில் 32 எலும்புவளையங்கள்உள்ளன. அதுபோலவே 32 வளையங்களுடன்கோவில்கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கும். நம்முதுகுத்தண்டில்இருப்பதைபோலவேமூலாதாரம், சுவாதிஷ்டானம்,