அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மாலத்தீவில் உள்ள அரசியல் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிப்பது, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உயர்த்துவது உள்ளிட்டவைகள் குறித்து