திண்டுக்கல் இவானா இயற்கை அங்காடி ஒரு நல்ல தேடல்களை தொடங்கியுள்ளது அதாவது இவானா இயற்கை அங்காடிக்கு நல்ல மொத்த விற்பனை வியாபாரி (whole sale dealer) தேவைபடுகிறது.நாங்கள் தேடல்களை ஆரம்பித்துவிட்டோம்.நீங்கள் மொத்த விற்பனை வியாபாரியாக இருந்தால் எங்களை தொடர்புகொள்ளவும்.
இவானா இயற்கை அங்காடி
42, ஸ்பென்சர்காம்பவுண்ட், பேருந்து நிலையம் அருகில்,
திண்டுக்கல்-624001.
www.evanaa.com /8825786705
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவது என்பது இப்போது தேவையாக உள்ளது.அதுமட்டுமல்ல எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது எங்கள் கடமை.எங்கள் இயற்கை அங்காடியில் பலவிதமான பொருள்கள் மற்றும் தயாரிப்புகள் ஆர்கானிக் முறையில் பெறுகிறோம்.இயற்கை விவசாயிகள் தங்கள் லாபத்தை பார்க்காமல் இயற்கை மூலப்பொருள்களை அறுவடை செய்யும் நோக்கம் தான் அவர்களிடம் உள்ளது.
இயற்கை விவசாயிகளுக்கு அவர்களின் உரிய லாபத்தை தரவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த இவானா இயற்கை அங்காடி செயல்படுகிறது.இதனால் இயற்கை விவசாயிகளுக்கு இந்த இவானா நிறுவனம் பக்க பலமாகஉள்ளது.வியாபார நோக்கில் செயல்படாமல் இயற்கை விவசாயிகளின் லாபத்தையும் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கிதையும் வழங்க உறதி செய்கிறது
இவானா இயற்கை அங்காடியில் பசு நெய் ,தேன் வகைகள் ,நாட்டு சர்க்கரை,முருங்கை இட்லி பொடி,ஆலோவேரா சோப் வகைகள்,தானிய வகைகள்,செக்கு எண்ணெய்,மெளகு,சத்துமாவு,என பலவகையான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் இயற்கை முறையில் தயார் செய்து விற்கப்படுகிறது
