Iyarkai Angadi – இயற்கை அங்காடி

Iyarkai Angadi – இயற்கை அங்காடி

இவானா இயற்கை அங்காடி

42, ஸ்பென்சர்காம்பவுண்ட், பேருந்து நிலையம் அருகில்,

திண்டுக்கல்-624001.

www.evanaa.com /8825786705

சர்க்கரை நோயா ?

இரத்த அழுத்தமா ?

சத்து குறைபாடா ?

குழந்தைக்கு ரசாயன உணவா ?

கலப்பட உணவா ?

     என்று பல பேர் பல உடல் ரீதியான பிரச்சனையில் உள்ளனர் அப்போ இதற்கு என்னதான் தீர்வு ?

     இந்த கேள்வி நம் ஒவ்வொரு மனதிலும் எழுகிறது இயற்க்கைக்கு எதிராக இந்த உணவு பழக்கம் இந்த தலைமுறையை பாதிப்பதோடு அடுத்த தலைமுறையை பாதிக்கும் என்ற அபாயம் உள்ளது.எனவே நாம் இந்த உணவு பழக்கவழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியம் மற்றும் தேவை வந்துவிட்டது.இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட பொருள்களை நாம் பச்சையாகவோ அல்லது சமைத்து உண்டால் நமக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அப்போ எங்கு கிடைக்கும் ?

     மண் வளம் மாறாத  இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட பொருள்கள் இயற்கை அங்காடிக்கு கொண்டுவரப்பட்டது விற்பனை செய்யபடுகிறது.சுத்தமான இரசாயனம் கலக்காத ஆர்கானிக் பொருள்களை இந்த இயற்கை அங்காடி விற்பனை செய்கிறது.பல்பொடி முதல் நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் நெய்,செக்கு எண்ணெய்,தானிய வகைகள்,

நாட்டு சர்க்கரை, இயற்கை அழகு சாதன பொருகள் என பல வகை பொருள்கள் இந்த இயற்கை அங்காடியில் கிடைக்கிறது.

     உணவே மருந்து என்ற நம்மாழ்வார் கூற்றுப்படி இந்த இயற்கை உணவு முறையை  நாம் பேச்சஅளவில் அல்லாமல் நாம் நடைமுறையில் கொண்டுவரவேண்டும். சிலர் இந்த இயற்கை அங்காடியை ஒரு வியாபார நோக்கமில்லாமல் சேவை மனப்பான்மையோடு நடத்தி வருகின்றனர்.மண்வளமும் மனித வளமும் ஆரோக்கியமானதாக அமைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook