சந்தைப்படுத்துவதற்கு உங்களிடம் தயாரிப்புகள்உள்ளதா? அதை ஆன்லைனில் சந்தைபடுத்த வேண்டுமா ?உங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் சந்தைபடுத்த எங்கள் நிறுவனம் உள்ளது. அதாவது www.evanaa.com என்றஇணையதளத்தில் எங்கள் நிறுவனம் உங்கள் தயாரிப்புகளை சந்தைபடுத்தும்.
ஆன்லைன் வியாபார யுத்திகள்
கடந்த சில வருடங்களாக ஆன்லைன் வியாபாரங்கள் அதிகரித்து வருவதை நாம் காணமுடிகிறது உலக சந்தைக்கு நிகராக இந்த ஆன்லைன் சந்தை மிகவும் அதிகமாக வளர்ந்து வருகிறது.
சில நிறுவனங்கள் இந்த ஆன்லைன் வியாபார யுத்திகளை பயன்படுத்தி பல தயாரிப்புகளை விற்பனை செய்துவருகின்றன.அதே போல எங்களது நிறுவனமும் சில வியாபார யுத்திகளை பயன்படுத்தி விற்பனை செய்கின்றன.
எங்களிடம் குறைந்தது மாதம் 30000 முதல்40000 பார்வையாளர்கள் எங்கள் இணையதளத்தை பார்த்து பயன்பெற்று வருகின்றனர்.இன்னும் எங்கள் பார்வையாளர்களை அதிகரித்து வருகிறோம்.
சமூக வலைதளங்களில் மார்க்கெட்டிங்
வியாபார நோக்கத்தில் பார்க்கும்போது இன்று சமூக வலைதளங்கள் அதிக பங்குவகிகின்றன.இன்று அனைவருக்கும் ஊடகசாதனம் (Media Device)உள்ளது அதாவது செல்போன் தொலைதொடர்பு சாதனமாக இருந்த செல்போன் இன்று ஊடகசாதனமாக மாறிவிட்டது.இதனால்இத்தனை வகையான சமூக வலைதளங்கள் (கிழே கொடுக்கப்பட்டுள்ளன)உள்ளன
1.FaceBook
2.Twitter
3.Youtube
4.Whatsapp
5.:Linkedin
6.Instagram
7.Telegram
8.Printest
9.mobile apps
உற்சாகமான வாடிக்கையாளர்களா (Excited customers)அப்படினா ?
முதலில் நாம் ஒரு வியாபாரம் செய்தால் வாடிக்கையாளர்கள் வருவார்கள் ஆனால் திரும்ப திரும்ப வரவைக்க வேண்டும்.முதலில் வரும் வாடிக்கையாளர் அடுத்த முறை வரும்போது உங்கள் தயாரிப்பை பார்த்து சற்று உற்சாகத்துடன் வர வேண்டும்.
எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்கள் தயாரிப்பை பார்த்து சோர்வு அடைய கூடாது.இந்த யுத்தியை நாங்கள் எங்கள் இணையதளங்களில் கடைபிடிக்கிறோம்.அப்போது தான் நமக்கு விசுவாமான வாடிக்கையாளர்களை பெறமுடியும்.
வாடிக்கையாளர் புரிதல்(Customer understanding)
எங்கள் நிறுவனம் எங்களுடைய வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இயற்கை சார்ந்த பொருள்கள் அதிகமாக விரும்புகிறார்கள் வாடிக்கையாளர்களின் தேவையும் அதுவாகவே உள்ளது எனவே நாங்கள் வாடிக்கையாளர்கள் புரிதலுக்கு ஏற்ப பின்பு தேவை என்ன என்பதை பொருத்து நாங்கள் எங்கள் www.evanaa.com லில்சந்தைபடுத்தப்பட்டுள்ளது.இதானால் வாடிக்கையாளர்கள் உற்சாகத்துடன் வருவார்கள்.
தயாரிப்புகளுக்கு வடிவம் கொடுத்தல் (Product Design for marketing)
உங்கள் தயாரிப்புகள் சந்தை படுத்த மிக முக்கியமானது வடிவம்
1.உங்கள் தயாரிப்புகள் எந்த வடிவத்தில் இருக்கவேண்டும்
2.உங்கள் தயாரிப்புகள் எந்த வடிவம் பெற்ற கவரில் இருக்கவேண்டும்
3.இணையதளங்களில் புகைப்படங்கள் எந்த அளவில் மற்றும் தெளிவுதிறன் எப்படி இருக்கவேண்டும்( Image Resolution)
4.எழுத்துகள் எப்படி இருக்க வேண்டும் (Letters)
5.உங்கள் தயாரிப்புகள் இணையதளத்தில்வாடிக்கையாளர்களை ஈர்க்க கூடிய வகையில் அந்த வடிவம் இருக்கவேண்டும்
மேற்கண்ட யுத்திகள் சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் கடைபிடிக்கப்படுகின்றன போட்டி உலகத்தில் நம் தயாரிப்புகளை சந்தைபடுத்துவதில் மிக வேகத்துடன் இருக்கவேண்டும்.
தயாரிப்புகள் காலத்திற்கு தகுந்தாற்போல் தொழில்நுட்ப உதவியுடன் நாம் சந்தை படுத்தவேண்டும் எங்கள் நிறுவனம் அதை சரியாக செய்கிறது உங்களுக்கு ஏதேனும் உங்கள்தயாரிப்புகளை www.evanaa.com என்ற இணையதளதில் சந்தை படுத்த வேண்டுமென்றால் உடனே 8825786705,8098211274 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்