ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு
Category: News
சென்னை சிறுமி பிரிட்டனில் சாதனை
லண்டன்: சென்னை, வேளச்சேரியில் பிறந்த மைதிலி, தனது 10வது வயதில் எழுதிய சிறுகதையை, பிரிட்டனின் இளைய எழுத்தாளர்கள் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோராக இருப்பதில்லை; ஆனால் ஒவ்வொரு பெற்றோரும்
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்!
அமெரிக்கா சொன்ன நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதலில் நிலவில் கால் வைத்தார் என்று சொன்ன பொய் கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்ம சகோதரர்களும் படித்து பயன்பெற்று
தலையில் பலகை விழுந்ததில் மூளைச்சாவு இன்ஜினியரிங் மாணவன் உடல் உறுப்புகள் தானம்
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் செல்வபுரம் முதல் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சின்னண்ணன். பேக்கரி ஒன்றில் காசாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன்கள் ராமச்சந்திரன் (19), ரவிச்சந்திரன் (19). இரட்டையரான இச்சகோதரர்கள் திருச்சி அருகேயுள்ள
மணிவண்ணனைக் ‘கொன்ற’ குரு பாரதிராஜா!!!
மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பு மற்றும் அகால மரணத்துக்குக் காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்… அவரது கொடூரமான வார்த்தைகளே மணிவண்ணனைக் கொன்றுவிட்டன என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாரதிராஜாவிடமிருந்து
ஜூலை 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் குறைகிறது
டெல்லி: டிராய் அமைப்பின் புதிய கட்டண விகித நிர்ணயத்தைத் தொடர்ந்து வருகிற ஜூலை 1ம் தேதி முதல் செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கான ரோமிங் கட்டணம் குறைகிறது. ரோமிங்கில் இருக்கும்போது வெளியில் செல்லும் அழைப்புகளுக்கு
இந்தியாவின் புகழ்பெற்ற தந்தைகள்: ஷாருக்கான் 1… அமிதாப் 2…. சச்சின் 3வதுஇடம்!
மும்பை: உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பிரபலமான தந்தையாக இந்தி நடிகர் ஷாரூக்
இவங்க பர்மிஷன் இல்லாம, இனி நீங்க ‘ஹாப்பி பர்த்டே டூ யூ’னு பாடக்கூடாதாம்…
நியூயார்க்: ஆங்கிலம் தெரியாத நம்ம கிராமத்து அப்பத்தாக்கள் கூட, தங்கள் கொள்ளு பேரன், பேத்திகளை ஆங்கிலத்தில் ‘ஹாப்பி பர்த் டே டூ யூ’ எனத் தான் பாடி வாழ்த்துகிறார்கள். அந்தளவுக்கு பிரபலமானது அந்தப் பிறந்தநாள்
எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் 19ம் தேதி தொடங்குகிறது: 2,500 மாணவர்களுக்கு அழைப்பு
சென்னை: எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 19ம் தேதி தொடங்குகிறது, முதல் கட்டமாக 2,500 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான
சிக்கன்’ கிடைக்காமல் மக்கள் தவிப்பு…
சென்னை: பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி, கோழிக்கறி விற்பனையை நிறுத்தி நேற்று தொடங்கிய ஸ்டிரைக் இன்றும் நீடித்ததால் மக்கள் இன்று கோழிக்கறி சாப்பிட முடியாமல்