Best de addiction Centre in dindigul

Best de addiction Centre in dindigul

Annai Fatima Foundation(De addition Centre) call-9043035802 /9345053760

            திண்டுக்கல்லில் உள்ள அன்னை பாத்திமா அறக்கட்டளை  (போதை மீட்பு மறுவாழ்வு மையம் ) சிறந்த போதை ஒழிப்பு மையம். இந்த சிகிச்சை மையம் போதைக்கு அடிமையானவர்களுக்கு நல்ல தரமான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கிறது.இந்த  மையத்தை பற்றி ஒரு சில தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம்

திண்டுக்கல்லில் எங்க இருக்கு இந்த போதை மீட்பு மையம் ?

 திண்டுக்கல்லில் மேற்கு காவல் நிலையம் எதிரில் உள்ள அன்னை பாத்திமா பவுண்டேசன் (போதை மீட்பு மறுவாழ்வு மையம் )சிறப்பாக செயல்படுகிறது.போதைக்கு அடிமையானவர்களை திருத்தும் உயரிய எண்ணத்தோடு செய்லபடுகிறது.

இங்கு ஏன் சேர வேண்டும் ?

போதைக்கு அடிமையானவர்களை இந்த சிகிச்சை மையம் மிகவும் பொறுமையோடும் அக்கறையோடும் பார்க்கிறது. சிகிச்சை முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி உடல் ரீதியான பிரச்சனைகளையும் மனரீதியான பிரச்சனைகளையும் தனித்தனியாக கவனம் செலுத்தி வருகிறது. தங்க வைக்கப்பட்ட நோயாளிகளை ஆரோக்கியமான சூழ்நிலையை உருகாக்கி அவர்களுக்கு தரமான மருத்துவம் ,நல்ல இட வசதியுடன் கூடிய தங்குமிடம் மற்றும் தரமான உணவு ஆகியவை இங்கு உள்ளது.ஆகவே இங்கு தங்கி சிகிச்சை எடுத்தால் நிச்சயம் திருந்தி வீடு திரும்புவார்கள்.

அப்படி என்ன இந்த சிகிச்சை முறை ?

முதலில் குடி என்பது ஒரு நோய்.அதை நாம் குணப்படுத்த முடியும்.இவர்களுடைய சிகிச்சை முறைகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்

சிகிச்சை முறைகள்:

1. நச்சுத்தன்மை நீக்குதல்(Detoxification)

நோயாளியின் முதல் மூன்று நாட்களில் இரத்த பரிசோதனை செய்து நச்சு தன்மையை கண்டறிந்து முறையாக  உடலில் உள்ள நச்சு நீக்கி பின்பு அவர்களுக்கு தரமான ஆரோக்கியமான உணவு வழங்க வேண்டும். 

2. முழு உடல் பரிசோதனை(Full body examination)

கலீரல், கணையம்,இரத்த அழுத்தம் ,சக்கரை ,இசிஜி ,ஆகியவை சோதனைக்கு உட்படுத்தவேண்டும்  .

3. ஆலோசனை(counseling)

counseling,family councling ,group sharing,psychlogical thirapies, உளவியல் ஆலோசனைகள்  ஆகியவை வழங்கப்படும்.

4. யோகா

யோகா மாஸ்டர் அவர்களால் மண நோய் பிரச்சனை யை தீர்க்கக் கூடிய யோகா பயிற்சி செய்யப்படும்

5. விளையாட்டு

செஸ் ,கேரம் போன்ற உள் விளையாட்டு பயிற்சி, மற்றும் உடற்பயிற்சி செய்யப்படும்

6. மண கட்டுப்பாட்டு பயிற்சி

சிறந்த உளவியலாளர் மூலம் குறைந்தது மூன்று அமர்வுகள் அமர்ந்து மண கட்டுப்பாடு ஆலோசனைகள் பயிற்சிகள் வழங்கப்படுகிறதுவழங்கப்படுகிறது.

தொழில்முறை குழு(professional team)

திண்டுக்கல்லில் உள்ள சிறந்த போதை ஒழிப்பு மையம்

            திண்டுக்கல்லில் உள்ள சிறந்த போதை ஒழிப்பு மையம் என்ற பட்டியலில் இந்த தொண்டு நிறுவனம்  முதல் ஐந்து இடங்களில் வருகிறது இங்கு சிறந்த உளவியல் நிபுணர்கள் ,மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,கவுன்சிலர்கள் என ஒரு குழுவாக இந்த மையத்தை இயக்கிவருகின்றனர்

1. மனநில மருத்துவர் (Psychiatrist)

2. பொது மருத்துவர்(General Physician)

3. செவிலியர்(Nurse)

4. மனநல ஆலோசகர்(Psychiatric Counselor)

5. உளவியலாளர்(psychologist)

6. யோகா சிகிச்சையாளர்(yoga therapist)

7. உதவியாளர்(Assistant)

A best rehab center in Dindigul

திண்டுக்கலில் ஒரு சிறந்த மறுவாழ்வு மையம் இருக்கு என்பதை நீங்கள் மேற்கண்ட கூற்றுகளிருந்து அறிவீர்கள் ஆம்.திண்டுக்கல்லில் அன்னை பாத்திமா பவுண்டேஷன் (குடி போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ) ஒரு சிறந்த மையம் என்பதை உங்களுக்கு இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.இந்த மையம் முறையாக அரசின் அனுமதி பெற்று நடைபெற்று வருகிறது

நான்கு விதமான குடிகாரர்கள்

1. Social Drinker

2. Occasional Drinker

3. Stress Drinker

4.Chain Drinker (Highly Risk Drinker)

இந்த மையத்தில்

       இந்த மையத்தில் உள்ள வேலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ளோம்

6.AM எழுப்புதல்
6.15 AMடீ  டைம்
6.30குளியல்
7.30யோகா
8.30காலை உணவு
9.30மருந்து , உடல் பரிசோதனை
10.00வகுப்பு -I
11.30டீ  டைம்
12.00வகுப்பு –II  
1.15மதிய  உணவு
2.15ஓய்வு
3.15தனி நபர் ஆலோசனை
4.15உள் விளையாட்டு
6.15குழு பகிர்வு
7.15உடல் பரிசோதனை
8.00இரவு உணவு
9.00மருந்து
9.30படுக்கை

அன்னை பாத்திமா பவுண்டேஷன் (குடி போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம்) பற்றி மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்.

Annai Fatima Foundation(De addition Centre) call-9043035802 /9345053760

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook