நீங்கள் பல வடிவங்களில் மீனை பார்திருப்பீர்கள் அதை பிடித்தும் சாப்பிட்டிருப்பீர்கள். இனி அதை போல் பிடித்து சாப்பிட்டு விடாதீர்கள் உங்கள் வலையில் சிக்கியிருப்பது மீன் ரோபோவாக இருக்கலாம். இதை கண்டுபிடித்திருப்பது National University of
Author: Kishor
திண்டுக்கல்லில் குறைந்த?வட்டியில்?நகைக்கடன் தருவதாக?பல?லட்சம்?மோசடி நிதிநிறுவன நிர்வாகிகளுக்கு வலை
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் குறைந்த வட்டியில் நகைக்கடன் தருவதாக கூறி பல லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்த தனியார் நிதிநிறுவன நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே நியூ
கரடி திடீரென தாக்கி வனக்காப்பாளர் காயம்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கணமூர் கிராமம் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் உள்ளன. நேற்று முன்தினம் கணமூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார்
மதுரை மாவட்டத்தில் 61 பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றம்: இன்று முதல் அமல்
மதுரையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க காலையில் பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக கலெக்டர் அன்சுல்
மண்டேலாவின் உடல்நிலை முன்னேறி வருகிறது : பாராளுமன்ற சபாநாயகர் தகவல்
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கடந்த 22 நாட்களாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி பிராத்தனை
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்த நேரத்திலும் மின் உற்பத்தி தொடங்கும்: அணுசக்தி கழக ஆலோசகர் தகவல்
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் எந்த நேரத்தில் செயல்படத் தொடங்கும் என அணுசக்தி கழக ஆலோசகர் சிதம்பரம் தெரிவித்தார். கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.எஸ்.ஐ. நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி கழக முதன்மை விஞ்ஞான ஆலோசகர்
“என்னுடன் போட்டோ எடுத்தால் ரூ.500 தரணும்”: ஸ்டாலின் கண்டிஷன்
மதுரை : “”என்னுடன் போட்டோ எடுத்து கொள்பவர்கள் ரூ.500 நன்கொடை வழங்க வேண்டும்,” என, தி.மு.க., இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடந்த கல்வி நிதியளிப்பு விழாவில், பங்கேற்ற அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கண்டிஷன்
திண்டுக்கல் நாளை மின்விநியோகம் இருக்காது
திண்டுக்கல்:திண்டுக்கல் பொன்னகரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காபட்டி. சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட் டை, என்.ஜி.ஓ., காலனி, பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து,
ஒரே நாளில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனையானது
சென்னை: ஆபரண தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, ஒரே நாளில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனையானது.
சூரியனை ஆராய செயற்கைக்கோள் விண்ணில் ஏவியது நாசா
வாஷிங்டன்: சூரியனில் எப்படி வெப்பம் உருவாகிறது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, “நாசா’ பல்வேறு கிரகங்கள் குறித்து ஆய்வு