எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா…?

எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா…?

எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா…?

 

நம்மில்பலரும்கோவிலுக்குள்நுழையும்போதுவாயில்படியைதொட்டுகும்பிடுவதைவழக்கமாக வைத்திருப்போம். நம்முன்னோர்கள்ஆன்மீகவிஷயங்கள்அனைத்திலும்அறிவியல்பூர்வமானஒருசெயலைவைத்துஇருக்கிறார்கள்

குனிந்துகோவில்வாசல்படியைதொடமுயலும்போதுநமக்குபணிவைஏற்படுத்துகிறது. அதுநம்உடம்பில்உள்ளசூரியநாடியை  இயங்குகிறது. வலதுகைவிரல்களால்படிக்கட்டைதொட்டபிறகுநம்நெற்றியில்புருவமத்தியில்உள்ளஆக்ஞாசக்கரம்மீதுவைத்து  அழுத்துவதால், நம்மிடம்உள்ளதீயசக்திகளைஅதுவிரட்டுவதோடு, தெய்வசன்னதிகளில்இருந்துவரும்அருள்அதிர்வலைகளைமிகஎளிதாகநமக்குள்கிரஹிக்கவும்செய்விக்கிறது.

அடுத்ததாககோவிலுக்குள்நம்கண்களுக்குகொடிமரம்தென்படும். ஆலயகொடிமரமும்மிகப்பெரிய  தத்துவங்களைதன்னுள்கொண்டுள்ளதுஇதுதுவஜஸ்தம்பம்என்றுஅழைக்கப்படும்.

தமிழ்நாட்டில்ஆலயங்களில்கொடிமரம்வைத்திருந்தபழக்கம் 2 ஆயிரம்ஆண்டுகளுக்கும்முன்பேவழக்கத்தில்இருந்ததற்குபலஉதாரணங்கள்உள்ளன.

கோவிலின்கொடிமரம்நம்உடம்பில்உள்ளமுதுகெலும்புபோன்றதுஎன்றுநம்ஆகமங்கள்  சொல்கின்றன. நம்முதுகுத்தண்டுவடத்தில் 32 எலும்புவளையங்கள்உள்ளன. அதுபோலவே 32 வளையங்களுடன்கோவில்கொடிமரம்  அமைக்கப்பட்டிருக்கும்.

நம்முதுகுத்தண்டில்இருப்பதைபோலவேமூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞைஎனப்படும்ஆறுஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனைஎன்றமூன்றுநாடிகளும்அமைந்துள்ளன.

பொதுவாகஇடை,பிங்கலைவழியாகசெல்லும்பிராணவாயுவை, சுழிமுனை  எனும்நடுநாடியில்நிறுத்திஇறைவனைதியானிக்க, மனம்ஒருநிலைப்படும். கொடிமரம்இதன்அடிப்படையில்தான்அமைக்கப்படுகிறது.

கொடிமரமானதுராஜகோபுரத்தைவிடஅதிகஉயரமாகஇருக்காது.அதேநேரம்கருவறைவிமானத்துக்குநிகரானஉயரத்துடன்இருக்கும்.கருவறையில்இருந்தும், ராஜகோபுரத்தில்இருந்தும்எவ்வளவுதூரத்தில், எவ்வளவுஉயரத்தில்கொடிமரம்அமைக்கவேண்டும்  என்பதற்குவிதிகள்உள்ளன. இந்தவிதிகோவிலுக்குகோவில்மாறுபட்டாலும், கொடிமரத்தில்ஐந்தில்ஒருபாகம்பூமிக்குள்இருக்கும்படி  அமைக்கவேண்டும்.ஆலயங்களில்கொடிமரம், கருவறைக்குநேராகநடப்படவேண்டும்.

கொடிமரத்தின்அடிப்பகுதிஅகலமாகவும், சதுரமாகவும்இருக்கும்இதற்குசமபீடத்தில், சதுரபாகம், படைப்புதொழிலுக்குஉரியவரானபிரம்மாவையும், அதற்குமேல்உள்ளஎண்கோணப்பகுதியானவிஷ்ணுபாகம்காத்தல்தொழிலுக்குஉரியவரானவிஷ்ணுவையும், அதற்குமேல்உள்ளநீண்டருத்ரபாகம், சம்ஹாரத்தொழிலைசெய்யும்சிவபெருமானையும்குறிக்கிறது. இவ்வாறாககொடிமரம், மும்மூர்த்திகளையும், அவர்கள்மேற்கொள்ளும்மூன்றுதொழில்களையும்உணர்த்துகின்றஒருஅடையாளமாகதிகழ்கிறது.

இதன்மூலம்கோவிலில்நுழைந்தஉடனேயேவாழ்வின்மூன்றுமுக்கியஅம்சங்கள்நமக்குஉணர்த்தப்பட்டுவிடுகின்றன. கொடிமரம்முழுவதும்பல்வேறுஇறைஉருவங்களைசிற்பங்களாகவடிக்கப்பட்டிருக்கும்.

கொடிமரங்களைமழை, வெயில்போன்றஇயற்கைமாற்றங்களில்இருந்துகாப்பதற்காகபித்தளை, செம்பு போன்றஉலோகங்களால்ஆனகவசங்களைஅணிவிப்பதுவழக்கம். சிலஆலயங்களில்தங்கக்கவசங்கள்வரைஅணிவிக்கப்படுகின்றன.

ஒவ்வொருஆலயத்துக்குஏற்பஇந்தஅமைப்புகாணப்படும். ஒரேபட்டையுடன்இருக்கும்கொடிமரஅமைப்பைகருடஸ்தம்பம்என்றுசொல்வார்கள்.சிலஊர்களில்கல்லில்கூடகொடிமரம்உள்ளது.

திருவிழாக்காலங்களில்கோயிலில்உள்ளகொடிமரத்தில்கொடிஏற்றுவதுவழக்கம்.தேவர்களைஅழைப்பதற்காககொடிமரத்தில்கொடியேற்றிவழிபாடுநடத்துகின்றனர்.

கொடிமரம், தான்உயர்ந்துநிற்பதுபோல்ஆலயத்தில்இறைவனைதரிசிக்கவரும்பக்தர்களின்வாழ்வினையும்உயரச்செய்யும்உன்னதஅடையாளமாகும்.

சிவாலயத்தில்நந்தியையும், பெருமாள் கோயிலில்கருடனையும், அம்பாள்வீற்றிருக்கும்ஆலயங்களில்சிம்மத்தையும், முருகர்ஆலயத்தில்மயிலையும், விநாயகர்ஆலயங்களில்மூஷிகத்தையும், துர்கைஆலயத்தில்சிம்மத்தையும்கொடிமரத்தின்மேற்புறத்தில்கொடிச்சின்னங்களாகப்பொறிக்கப்பட்டிருக்கும்.

கொடிமரத்தைசூட்சும லிங்கமாகஎண்ணிவணங்க வேண்டும். இறைவனின்மூலமந்திரத்தைஉச்சரித்தபடியேமூன்றுமுறைவலம்வந்து, ஆண்கள்அஷ்டாங்கநமஸ்காரமும்பெண்கள்பஞ்சாங்கநமஸ்காரமும்செய்தல்வேண்டும்.

மின்னூட்டமடைந்தபிரபஞ்சகதிர்கள், கருவறைவிமானத்தின்மீதுள்ளகலசங்களால்ஈர்க்கப்படுகின்றது. பின்னர்இந்தக்கதிர்கள்மூலவரின்மீதுபரவுகின்றன. இந்தபிரபஞ்சசக்தியைநேரடியாகஉணரும்தன்மைபக்தர்களுக்குஇருப்பதில்லை. கொடிமரமேஇந்தசக்தியைஈர்த்து, பக்தர்களின்உடல்ஏற்கும்படியாகச்செய்கிறது. கொடிமரம் இல்லைஎனில், இந்தச்சக்தியைநேரடியாகபக்தர்கள்ஏற்றுக்கொள்வதுகடினம். இது, ஆலயங்களில்கொடிமரங்கள்அமையப்பெற்றிருப்பதற்கானஅறிவியல்காரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook