1.வெந்நீரில் முகம் கழுவது சரியா?
நாம் தினமும் சூழ்நிலைக்குதகுந்தவாறு வெயில் காலத்தில் ஜில் தண்ணிரில் குளிக்கின்றோம் மழைகாலத்தில் வெந்நீரில் குளிக்கின்றோம் ஆனால் இது நம் சருமத்தை பாதிக்குமா என்ற கேள்வி நம்மிடம்எழுகிறதுவெந்நீரில் குளித்தாலும் கூட முகம் வெந்நீரில் கழுவும் போது நாள் ஆக தோல் சுருக்கம் நம் முகத்தில் வரும் எனவே நாம் முகம் கழுவும் போதுபச்ச தண்ணிரீல் முகம் கழுவுவது மிகவும் நல்லது.
2.என் முகம் ரொம்ப ஆயிலியா இருக்கு ?
தினமும் நாம் சோப்பில் முகம் கழுவினாலும் நமக்குநம் முகம் ஆயிலியா இருக்கு காரணம் நாம் அதிகமாக கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருள்களை சாப்பிடுவதால் நமக்குநம் முகத்தில் இந்த எண்ணெய் போன்ற ஒருவித அழுக்கு வெளியேறுகிறது இதை தவிர்க்க நாம் எண்ணெய் பொருள்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் பின்பு உங்கள் போருளாதாரதிற்கு தகுந்தாற்போல் நல்ல தரமான விலை குறைந்த பேஸ் வாஸ் (Face Wash)ஒன்றை வாங்கி தினமும் காலை மற்றும் இரவு பச்ச தண்ணிரலில்நம் முகத்தை கழுவினால் நம் முகம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
3.முகத்தில்பருக்கள் இருக்கா?
நம் முகத்தில் பருக்கள் நம் அழகு மற்றும் நம் தோற்றத்தை கெடுக்கின்றன முதலில் நமக்கு ஒரு புரிதல் வேண்டும் நம் உடல் வேறு நம், சருமம் வேறு,என்று எண்ணுதல் கூடாது நம் உடம்பில் உஷ்ணம் அதிகமானாலும் நம் சருமத்தை பாதிக்கும் எனவே அதில் பருக்கள்,சருமம் உலர்தல் என இந்த மாதிரி பிரச்சனைநமக்கு வரும்.இதற்கு மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் நம் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்க வேண்டும் அதற்கு நம் தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும்.பிறகு பழச்சாறு,பழங்கள் சாப்பிட வேண்டும் பிறகுஉங்கள் போருளாதாரதிற்கு தகுந்தாற்போல் நல்ல தரமான விலை குறைந்தபேஸ் கிரிமை(Face Cream) முகம் கழுவிய பிறகு தினமும்பயன்படுத்த வேண்டும்.
4.என்னுடைய சருமம் அலர்ஜி ஆயிடும் இதை பண்ணுங்க?
பொதுவாகவே ஒரு சிலருக்கு நாம் சாப்பிடும் உணவுகளில் சில உணவுகளை சாப்பிட்டால் நமது சருமத்தில் சில மாற்றங்கள் வரும் அதாவது அலர்ஜி ஆயிடும்.இதற்குமுதலில் தோல் மருத்துவரை சந்தித்து ஒரு அலர்ஜி டெஸ்ட்(allergy Test )எடுத்து பார்க்க வேண்டும் பின்பு மருத்துவர் ஆலோசனைக்கு தகுந்தற்போல எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என நமக்கு தெரியும் அந்த உணவுகளை நாம் கடைபிடித்தால் இந்த அலர்ஜி பிரச்சனை இருக்காது.
5.எனக்கு கண்ணில் கருவிழியம் இருக்கு
நம் அன்றாட வாழ்கையில் இந்த பிரச்சனை எல்லோருக்கும் இருக்கும் நம் கண்ணில் கரு விழியம் இருபதற்கு ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால் நாம் சரியாக தூங்காமல் இருபதுதான் எனவே நாம் என்னதான் பல கிரீம்கள்தடவினாலும் நாம் தினமும் 8 மணிநேரம் தூங்க வேண்டும். பிறகு யோகா ,உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
6.முகம்பொலிவுடன் இருக்க (இரசாயன பொருள்கள் இல்லாமல்)
நம் முகத்தை போட்டோ எடுத்து போடோஷாப் (photoshop ) செய்து முகத்தை பொலிவுடன் இருப்பது போல் நாம் பேஸ்பூக் (face book) ,வாட்ஸ்ஆப்(whatsapp)போன்ற சமுக ஊடங்களில் நாம் பதிவிடுகிறோம்.இது இயல்பான ஒன்றுதான் ஆனால் ஏன் அப்படி செய்யவேண்டும் காரணம் நம் முகம் பொலிவுடன் இல்லை என்பதைஒப்புகொள்கிறோம்.எந்தவிதமான இரசாயன வேதி போருள்கள் இல்லாமல் உங்கள் முகம் பிரகாசமாக மற்றும் பொலிவுடன் இருக்க இரவில் கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி சுமார் ஒருமணிநேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் காலையில் பொலிவுடன் இருக்கும் (வாரத்திற்கு மூன்று முறை செய்ய வேண்டும் )
7.முகத்தில் ஈரப்பதம்,வியர்வைஉலர்தல், இருக்கா கவலை வேண்டாம்
ஈரப்பதம், வேர்வை உலர்தல், போன்ற பிரச்சனை நாம் வெயிலில் போகும்போது உணர்வோம் பின்பு ஒரு சில பேருக்கு மின் விசிறி ஓடினாலும் முகத்தில் வியர்வை உலர்தல் இருக்கும் இவர்கள் தினமும் தண்ணீர்ப்பழம் சாபிட்டால் கண்ண்டிப்பாக இந்த பிரச்சனை இருக்காது.
பொதுவாக இரசாயன கலப்படம் இல்லாத இயற்கை முறையில் தயாரிக்கும் பொருள்களை(Natural Products) பயன்படுத்தினால்நம் சருமத்திற்கு பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பும் ,பொலிவும்இருக்கும்.