மூலிகை பொடியின்  பயன்கள்

மூலிகை பொடியின் பயன்கள்

எண் பொடியின்பெயர் பயன்கள்
1 அருகம்புல்பொடி இரத்தசுத்தி, உடம்புக்குஅழகு, உறுதிமூளைக்குகுளிர்ச்சிதரும்.
2 வல்லாரைபொடி ஞாபகசக்தி, இரத்தவிருத்தி.
3 ஆடாதொடைப்பொடி சளி, இருமல், ஆஸ்துமாபோக்கி,குரல்வளம்உண்டாகும்.
4 தூதுவளைபொடி சளி, இருமல், தும்மல், கண்நோய்களைபோக்கிதாதுபலம், ஞாபகசக்திஅபிவிருத்தி.
5 கீழாநெல்லிப்பொடி காமாலை, கண்நோய், பித்தம், மேகநோய்போக்கிஉயிர்உடல்தேற்றும்.
6 கருவேப்பிலைப்பொடி இளநரை, பித்தம், மலச்சிக்கல்போக்கி, முடிவளர்ச்சிஏற்படும்.
7 வில்வஇலைப்பொடி சர்க்கரைநோய், கண்நோய், சளி, தோல்வியாதி, மேகநோய்போக்கி, இரத்தசுத்திதரும்.
8 கடுக்காய்பொடி மலச்சிக்கல், வாய்வு, மூலம். நரம்புதளர்ச்சிபோக்கி,இரத்தசுத்திஉள்பட 108 வகைநோய்குணமாகும்.
9 பொன்னாங்கன்னிபொடி கண்நோய், உடல்சூடு, நீங்கி, உடல்குளுமையும், தலைமுடிவளர்ச்சியும்தரும்.
10 சிறியாநங்கைப்பொடி தோல்வியாதி, சர்க்கரைநோய், விசக்கடிகள்நீங்கி, நோய்எதிர்ப்புசக்திஏற்படும்.
11 மஞ்சள்கரிசலாங்கண்ணிப்பொடி காமாலை, கல்லீரல்நோய், பல்ஈறுநோய்கள்நீங்கிஉடல்களுக்குநல்லநிறம்தரும்.
12 குப்பைமேனிப்பொடி சொரி, சிரங்கு, தோல்வியாதி, கீரிப்புழுவால்ஏற்படும்வயிற்றுவலிபோக்கும்.
13 துளசிப்பொடி சளி, இருமல், தும்மல்போக்கும்.
14 முடக்கற்றான்பொடி மூட்டுவலி, முழங்கால்வலி, இடுப்புவலிநீக்கும்.
15 ஓரிதல்தாமரைப்பொடி நரம்புத்தளர்ச்சி, வெள்ளை, வெட்டை, மலட்டுத்தன்மை, ஆண்மைகுறைவுநீங்கும்.
16 சுக்குபொடி வாதம், சுவாசக்கோளாறு, மார்புஎரிச்சல், வாய்வு, புளிஏப்பம், வயிற்றுப்பொருமல், இறைப்பு, காய்ச்சல்நீங்கிசுகம்தரும்.
17 நெல்லிக்கனிப்பொடி வாதம், பித்தம், கபம், தலைவலி, தோல், பல், கண்நோய், சர்க்கரைநோய்போக்கிமுடிவளர்ச்சிதத்தாதுபலம்தரும்.
18 அத்திஇலைப்பொடி சர்க்கரைநோய், மலட்டுத்தன்மை, குடல்புண், உடல்சூடு, பெரும்பாடு, ஆசனக்கடுப்புநீங்கி, இரத்தவிருத்திஉண்டாகும்.
19 நவாவெந்தயப்பொடி மதுமேகம்(சர்க்கரைவியாதி),அதிமூத்திரம்கட்டுப்படும்.
20 சிறுகுறிஞ்சான்பொடி தோல்வியாதி, சர்க்கரைநோய், விசக்கடிகள், பால்வினைநோய்போக்கிஇரத்தசுத்தியாகும்.
21 வச்சரவல்லிப்பொடி (பிரண்டை) பசியின்மை, மூலம், வாய்வு, மாதவிடாய்கோளாறுகள்நீக்கிஉடல்தேற்றும். எலும்புகளைவலுவாக்கும்.
22 கரிசலாங்கண்ணிப்பொடி காமாலை, குஷ்டம், கண்நோய், இளநரைபோக்கிஇரத்தகுறைவுநீங்கிமுடிவளர்ச்சிதரும்.
23 கண்டங்கத்திரிபொடி காசநோய், இறைப்பு, இளைப்புநீங்கும், புழுவெட்டுநீங்கும்.
24 நாவல்விதைப்பொடி சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம்நீங்கும்.
25 வேப்பிலைப்பொடி வயிற்றுபபூச்சிகள், பித்தம், காமாலை, மந்தபுத்தி, சொறி, சிரங்குநீங்கும்.
26 வாதநாராயணன்பொடி வாதநோய்கள், கைகள், கால்வலி, குடைச்சல்நீங்கும்.
27 திரிபலாஅமுதம் வாய்வுத்தொல்லை, மலச்சிக்கல்நீங்கும்.
28 தும்பைப்பொடி தும்மல், இருமல், சளி, தலைவலி, கண்புகைகள், வெள்ளைப்படுதல்நீங்கும்.
29 மாவிலைப்பொடி சர்க்கரைநோய், சீதபேதி, சளி, தலைகணம், மூலம், வெள்ளை, பல்நோய்நீங்கும்.
30 அரசஇலைப்பொடி கர்ப்பப்பைநோய்கள்நீங்கும்.
31 நீலநொச்சிபொடி வாதம், இறைப்பு, தலைவலி, கல்லீரல்நோய்,உடல்வலி, குளிர்காய்ச்சல்நீங்கும்.
32 ஆவாரையிலைப்பொடி சிறுநீரில்உள்ளசர்க்கரையைகுறைக்கும். வெள்ளை, உடல்சூடு, நீக்கும். அதிமூத்திரத்தைக்கட்டுப்படுத்தும்.
33 பெருநெருஞ்சிப்முள்பொடி சிறுநீரகத்தில்கல்லடைப்பு, எரிச்சல், வெண்புள்ளி, எலும்புருக்கிநோய்நீக்கிசிறுநீர்தாதுபலம்பெருகும்.
34 வெந்தயப்பொடி சர்க்கரைநோய், மேகநோய், பித்தம், உடல்சூடுநீங்கிஆண்மைசக்திஅதிகரிக்கும்.
35 சுண்டைவற்றல்பொடி காசம், மார்புச்சளி, ஆஸ்துமா, பசியின்மை, வயிற்றுப்பூச்சிகள், மலக்கிருமிகள்நீங்கும்.
36 செம்பருத்திப்பூபொடி இதயபலவீனம், உடல்சூடு, கல்லீரல்நோய்க்கால், வெள்ளைப்படுதல், முத்திரைக்குகோளாறுகள்நீங்கிஉடலைப்பொன்னீரமாக்கும்.
37 மணத்தக்காளிகீரைப்பொடி வாய்ப்புண், குடல்புண். உடல்சூடுபோக்கிஉடலுக்குகுளிர்ச்சிதரும்.
38 அதிமதுரபொடி மார்புவறட்சி,தொண்டைகரகரப்புநரம்புவியாதிகள், விக்கல்,புகை,இருமல்போக்கிஇளைத்தஉடலைத்தேற்றும்.
39 அமுக்கரான்கிழங்குபொடி நரம்புதளர்ச்சிநீங்கிஇரத்தஓட்டம்சுறுசுறுப்பு ,தாதுபலம்தரும்.
40 வாழைத்தண்டுப்பொடி சிறுநீரகக்கற்களைக்கரைக்கும், வயிற்றுபபூச்சிகள், குடல்புண்நீங்கிகொழுப்புச்சத்துகுறையும்.
41 வேலிபருத்திப்பொடி வாய்வு, குடைச்சல், நடுக்கம், கர்ப்பப்பைகோளாறுகள், வயிற்றுப்புழுக்கள்நீங்கிநல்லபசிஉண்டாகும்.
42 ஆவாரம்பூ உடல்சூடுகுறைக்கும், சர்க்கரைநோய்கட்டுப்படும். உடல்பொன்னிறமாகும். வியர்வைநாற்றம்நீங்கும்.
43 கட்டுக்கொடியிலைப்பொடி உடலில்உள்ளசூட்டைத்தணிக்கும்.
44 துத்திஇலைப்பொடி மூலம், மலச்சிக்கல், சொறி, சிரங்கு, உடல்சூடு, காமாலை, சிறுநீரககோளாறு, சளிநீங்கும்.
45 திப்பிலிப்பொடி வறட்டுஇருமல், பசியின்மை, தொண்டைதும்மல், வயிற்றுப்பொருமல், தாதுஇழப்புநீங்கும்.
46 மிளகுப்பொடி வாய்வு, இருமல், செரியாமை, காய்ச்சல், வயிற்றுப்பொருமல்,  பீனிசம், தலைவலிநீங்கும்.
47 தான்றிக்காய்பொடி அக்கியில்பூசஎரிச்சல்தணிந்துகுணமாகும். சாப்பிடவாய்ப்புண், தொண்டைப்புண்நீங்கும்.
48 மாசிக்காய்பொடி பெரும்பாடு, இரத்தக்கழிச்சல், மிகுவியர்வைநீங்கும். தேமல், படைக்களுக்குதடவிவரகுணமாகும்.
49 வசம்புப்பொடி சளி, வாய்வு, வயிற்றுப்பொருமல், வயிற்றுப்போக்கு, பலம்குறைவு, காக்கைவலிப்புநீங்கும்.
50 `நன்னாரிவேர்ப்பொடி மூலச்சூடு, வெட்டை, நீர்கடுப்பு, வறட்டுஇருமல்,பித்தம், நீரிழிவு, அதிபசி, தோல்நோய், செரியாமை, காமாலைநீங்கும்.
51 அசோகப்பட்டைபொடி பெண்கள்சம்பந்தமானவெட்டைமாதவிலக்குவியாதிகள்குணமாகும்.
52 சாதிக்காய்பொடி விந்துநஷ்டத்தைநீக்கும், வயிற்றுவலி, வயிற்றுபோக்குநீங்கும்.
53 சிற்றரத்தைப்பொடி தீராதவறட்சியானஇருமல், சீதளம்சம்பந்தப்பட்டநோய்கள்,வாந்தி, குமட்டல்யாவும்சூரியனைக்கண்டபனிபோலவிலகும்.
54 வெள்ளருகுப்பொடி மாதவிலக்கு, வாதம், மூட்டுபிடிப்பு, நரம்புக்கோளாறு, சொறிசிரங்கு, தோல்வியாதிகள், விஷக்கடிகள்நீங்கிநோய்எதிர்ப்புசக்தியைஉருவாக்கும்.
55 நாயுருவிபொடி பெண்களின்ருதுகாலக்கோளாறுகள், காமாலை, உடல்சூடு, மூலம், இருமல்நீங்கும்.
56 தொட்டாச்சுருங்கிபொடி சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம்நீங்கும்மூலிகைஇது. இரத்தத்தைவிருத்தியடையச்செய்யும்.
57 மருதோன்றிஇலைபொடி (வெளிப்பிரயோகம்) கைக்குபற்றுஇடஉடல்சூடுகுறையும், தேங்காய்எண்ணையில்காய்ச்சிவடிகட்டித்தலைக்குதேய்த்துவரமுடிசெழித்துவளரும்.
58 கஸ்தூரிமஞ்சள்பொடி உடம்பிற்கும், முகத்திற்கும்தேய்த்துக்குளிக்கலாம். தேமல், கரும்புள்ளி, முகவறட்சி, முகபரு, கற்றாழைநாற்றம்நீங்கும்.
59 கருவேலம்பொடி வாய்நாற்றம், பல்கூச்சம், பல்வலி, ஈறுவீக்கம்நீங்கிபல்வலிமையடையும்.
60 முல்தானிமெட்டி (வெளிப்ரயோகம்) முகத்தில்எண்ணெய்வடிதல், கரும்புள்ளிகள், முகப்பரு, மங்குஆகியவைநீங்கும்.
61 சிகப்புசந்தனத்தூள் கருப்புதேமல், முகப்பரு,முகசுருக்கம், வரித்தழும்புகள்நீங்கும்ஆண்-பெண்இருபாலரும்பயன்படுத்தலாம்.
62 சீந்தில்கொடிஇலைபொடி (சஞ்சீவிமூலிகை) சர்வமேகம், சர்க்கரைவியாதி, இரத்தபித்தரோகம், சுரம், சர்வவிஷம்நீங்கும். தொடர்ந்துசாப்பிட்டால்நீண்டஆயுள்கிடைக்கும்.
63 மதுமேகசூரணம் (சர்க்கரைநோய் ) சர்க்கரைநோய்உள்ளவர்களுக்குமிகசிறந்தமூலிகைகள்அடங்கியஉணவு.
64 தாதுவிருத்திசூரணம் ஆண்மைகுறைவு, உடல்சோர்வு, இடுப்புவலி, புணர்ச்சியில்வலுவின்மை, நரம்புத்தளர்ச்சிநீங்கிஉடலைதேற்றும்.
65 அவுரிஇலைப்பொடி காமாலைநோய்கள், விஷக்கடிகள், வெண்புள்ளி, தோல்வியாதிகளுக்குசிறந்தது.
66 வேம்புபல்பொடி (வெளிப்ரயோகம்) வாய்நாற்றம்போக்குவாயில்உள்ளகிருமிகளைஅளிக்கவல்லது.
67 வேப்பம்பட்டைபொடி சதைநரம்புகளைசுருங்கச்செய்யும்உடல்பலம்தரும். பித்தநீர்பெருக்கும்காய்ச்சல்போக்கும், நுண்புழுக்கொல்லும்எனமருத்துவநூல்கூறுகிறது.
68 ஆரஞ்சுதோல்பொடி (வெளிப்ரயோகம்) கரும்புள்ளிநீங்கிமுகம்பொலிவுடன்விளங்கும். தேகஆரோக்கியமும், முகம்இளமையுடனும்தோன்றும்.
69 மருதம்பட்டைப்பொடி இதயம்பலவீனம், பித்தம், பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி, இரைப்பிருமல்போக்கிஇதயத்தைப்பலப்படுத்தும்.
70 அம்மான்பச்சரிசிப்பொடி வாய், நாக்கு, உதடுகளில்வரும்புண்குணமாகும். உடம்புஎரிச்சல், இரத்தப்போக்கு, மலக்கட்டு, நீர்க்கட்டுநீங்கிதாதுபலம்ஏற்படும். தாய்ப்பால்சுரப்புஅதிகரிக்கும். பெண்களின்வெள்ளைப்படுதல்நீங்கும்.
71 மாவிலங்கம்பட்டை முடக்குவாதம், விஷக்கடி,நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை, மாதவிடாய்கோளாறுகள், வயிற்றுப்புண்நீங்கும்.
72 தாமரைப்பூபொடி இதயத்திற்குவலிமைதரும். இரத்தக்கொதிப்புகாக்கைவலிப்பு, கண்எரிச்சல்நீங்கும்.
73 பாசிப்பயறுமாவு (வெளிப்பிரயோகம்) பனிக்காலங்களில்வரும்உடல்வறட்சியைப்போக்கும். தொடர்ந்துதேய்த்துக்குளித்தால்உடல்மிருதுவாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும்இருக்கும்.
74 ரோசாபூபொடி மூலச்சூடு, நீர்க்கட்டு, மலக்கட்டு, உடற்சூடு, பித்தம், மயக்கம், வாய்க்கசப்பு, வெள்ளைபோக்கிஉடலுக்குகுளிர்ச்சியைத்தரும்.
75 விஷ்ணுகாந்தி நரம்புத்தளர்ச்சியைசீர்செய்யும், கொலை, வாதம், உடல்சூடுநீக்கும்.
76 பெரியநங்கை பித்தரோகம், மலபந்தம், விஷக்கடிகள்நீங்கும்.
77 வேப்பம்பூபொடி பித்தம், மலக்கிருமிகள், உடல்வலிகள்நீங்கிநல்லசுகம்தரும்.
78 முசுமுசுக்கைபொடி பித்தம், சளி, இருமல், கோழை, இரைப்பு, நெஞ்சுவலிநீக்கும்.
79 அகத்திஇலைப்பொடி எலும்புகளுக்கும், பற்களுக்கும்வலிமைசேர்க்கும், சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்ஏசத்துஉள்ளது. பல்சுரப்புஅதிகரிப்பு, மலசிக்கல், வாய்வுகோளாறுநீக்கிமூளையைப்பலப்படுத்தும்.
80 நெல்லிக்காய்வத்தல் இதைபாக்குப்போடுவதுபோல்உபயோகப்படுத்திக்கொள்ளலாம், வைட்டமின்சிசத்துஉள்ளது. பல்சுரப்புஅதிகரிப்பு, மலச்சிக்கல், வாய்வுகோளாறுநீக்கிமூளையைபலப்படுத்தும்.
81 மூக்கிரட்டைப்பொடி இரைப்பு, மார்புநோய்கள், காசநோய், தேமல், உடல்தடுப்பு, சிரங்கு, இருமல், நெறிகட்டுதல், மலமிளக்கி, சிறுநீர்பெருக்கும்.
82 கோரைக்கிழங்குபொடி (வெளிப்பிரயோகம்) உடல்கட்டுக்கோப்புக்கும், அறிவுவளர்ச்சிக்கும்மிகச்சிறந்தது. குன்மம், காச்சல், அஜீரணம்,குடல்பூச்சி, குஷ்டம்நீங்கும்.
83 அரசம்பட்டைபொடி உடல்சூடு, சருமநோய், அதிதாகம்நீங்கும்.
84 சோற்றுக்கற்றாலைபொடி சிறுநீரகக்கோளாறுகள், உடல்சூடுநீங்கிஆண்மைநீடிக்கும்.
85 கல்யாணமுருங்கை சிறுநீர்பெருக்கி, மலமிளக்கி, தாய்ப்பால்பெருக்கி, மாதவிலக்குத்தூண்டல், கர்ப்பப்பைகுறைநீக்கி, கோழையகற்றியாகவும், குடல்பூச்சிகொல்லியாகவும்செயல்படுகிறது.
86 நிலவேம்புபொடி காய்ச்சல்அகற்றுதல், பசிஉண்டாதல்தாதுபலப்படுத்துதல்.
87 நீர்முள்ளிபொடி நீர்ப்பெருக்கி, தாதுக்கள், காமம்பெருக்கியாகவும்உதவுகிறது.
88 ஆலம்பட்டைபொடி பல்ஈறுகளைசுத்தம்செய்யும், பல்இருக்கமாகும். மேகநோய்நீங்கும்.
89 பாகற்காய்பொடி நுண்புழுக்கொல்லியாகவும், கோழையகற்றியாகவும், வயிற்றுப்பூச்சிகள்அகற்றியாகவும், சிறுநீர்ச்சர்க்கரைகுறையும், பாகற்பொடியும்

நாவல்பொடியும்சேர்த்து 120 நாள்தொடர்ந்துசாப்பிடமதுமேகம்தீரும். மூலம், காமாலை, கல்லீரல், மண்ணீரல்குறைபாடுகள்தீரும்.

90 பொடுதலைப்பொடி சதைநரம்புகளைசுருங்கச்செய்யவும், தாதுபலம், கோழைஅகற்றியாகவும்செயல்படும். நல்லெண்ணையில்கொதிக்கவைத்துவடிகட்டிதினமும்தலைக்குதேய்த்துவரபொடுகுநீங்கும்.
91 சிறுபீளை சிறுநீர்ப்பெருக்கும்குணமுடையது.
92 எழுத்தாணிபூண்டு (முத்தெருக்கன்செவி) மார்பகவளர்ச்சிக்குமிகவும்சிறந்தமூலிகைஇது.
93 மாதுளம்தோல்பொடி நோய்நீங்கிஉடல்தேற்றவும். சதைநரம்புகளைசுருங்கசெய்யவும்பயன்படும். வாந்தி, மயக்கம், சூடு, மூலக்கடுப்பு, அடிக்கடிமலம்கழிக்கும்உணர்ச்சி, மூக்கில்இரதம்வடிதல், பேதிகர்ப்பாயாசநோய், உடல்வெப்பம்தீர்ந்துகுளிர்ச்சிஉண்டாக்கும்.
94 தண்ணீர்விட்டான்கிழங்கு எலும்புருக்கி, பித்தம், வெள்ளை, வேட்டை, நீரழிவு, வாதம், உடல்சூடுபோக்கிதாதுவிருத்திஅடையும்.
95 இலவங்கப்பட்டைபொடி வயிற்றுக்கடுப்பு, தொண்டைப்புண், தலைவலி, பேதிகுணமாகும்.
96 கருஞ்சீரகம் வயிற்றுபொருமல், மார்புவலி, இருமல், வாந்தி, விக்கல், கண்நோய், சிரங்குநீங்கும்மண்டைக்கரப்பான்புண்களைஆற்றும்.
97 வில்வபழப்பொடி மூளைக்குகோளாறுகளுக்குமிகச்சிறந்தது. மலபந்தம், இரத்தபேதி, கண்எரிச்சல்போக்கிஉடலைநல்லகட்டமைப்பும், வசீகரமும்பெரும். உடல்தேற்றவும்பயன்படும்.
98 தாளிசபத்திரி இருமலுக்குநல்லமூலிகைஇதுஇரைப்பு, வாந்தி, ஓக்காளம், விக்கல், காய்ச்சல், காசம்ஆகியவைநீங்கும்.
99 திரிகடுகசூரணம் இருமல், ஜுரம், வயிற்றுபொருமல்வயிற்றுவலி, பசியின்மை, செரியாமைநீங்கும்.
100 வாகைப்பட்டைபொடி வாதநோய்களுக்குசிறந்தது.
101 பூனைக்காலிவிதை நரம்புதளர்ச்சிஆண்மைகுறைவுநீங்கும். விந்துஅணுக்களைபெருக்கும்.
102 பூமிச்சர்க்கரைக்குகிழங்கு மேகம், மூலம், சுரம், உடல்சூடு, வேட்டைநீங்கிஆண்மைவிருத்திஆகும். விந்துவைபலப்படுத்தும்.
103 அசுவகந்திப்பொடி சோர்வு, அசதி, கர்ப்பப்பைகோளாறுநீங்கும். ஆண்மைசக்திபெருகும்உடல்அழகுபெறும்.
104 நிலப்பனங்கிழங்குபொடி மூத்திரசுடு, வெள்ளைவெட்டை, குட்டம், வாதம்நீங்கிவிந்துஉற்பத்தி, அதிகநேரஉறவுஏற்படும்.
105 பூலாங்கிழங்குபொடி (வெளிப்ரயோகம்) இந்தப்பொடியுடன்பாசிபயறு, கோரைக்கிழங்கு, கஸ்தூரிமஞ்சள்கலந்துமுகம்மற்றும்உடம்புக்குதேய்த்துகுளிக்ககற்றாழைநாற்றம்நீங்கிஉடல்மிருதுவாகவும், நறுமணமிக்கதாகவும்இருக்கும்.
106 முருங்கைஇலைப்பொடி இரும்புசத்துஅதிகமுள்ளமூலிகைஇது. உடலுக்குவலிமைதரும். ஆண்மைசக்திக்குமிகசிறந்தது.
107 கற்பூரவல்லிப்பொடி காசம், அம்மைக்கொப்பளம், கபம், மார்ச்சளி, வாதம்நீங்கும்
108 ஆலம்விதைபொடி நரம்புதளர்ச்சிநீங்கி, உடல்திடகாத்நிறமாகஇருக்கும். விந்துகெட்டிப்படும் (அரசவிதை, ஆலவிதைப்பொடிசேர்த்துசாப்பிட்டால்கூடுதல்பலன்கிடைக்கும்.)
109 ஆடுதீண்டாப்பாளைபொடி மலக்கிருமிகள், தினவு, கருங்குருவிவாதம், சிலந்திபூச்சிவிடல்நீங்கும்.
110 அரசவிதைபொடி நரம்புதளர்ச்சிநீங்கிஉடல்திடகாத்திரமாகஇருக்கும், விந்துகெட்டிப்படும்.
111 வெள்ளைச்சாறனைவேர் விப்புருதிகட்டி, மூலம், கண்டால்நோய், நெஞ்சுவலிகருச்சிதைவைதடுக்கும்.
112 கொன்றைப்பட்டைபொடி ஆஸ்துமாவிறகுசிறந்தது. 48 நாள்தொடர்ந்துசாப்பிடவேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook