English month
ஆங்கிலமாதம் |
Tamil month
தமிழ்மாதம் |
Crops
பயிர்கள் |
January
ஜனவரி |
Markazhi,Thai
மார்கழி, தை |
Chili, grapefruit, tomato, eggplant, pumpkin, radish, greens, zucchini, onion, coriander, sugar cane, beans.
மிளகாய், பாகற்காய், தக்காளி, கத்தரி, பூசணி, முள்ளங்கி, கீரைகள், சுரைக்காய், வெங்காயம், கொத்தவரை, கரும்பு, அவரை. |
February
பிப்ரவரி |
Thai,Masi
தை,மாசி |
Eggplant, Tomato, Chili, Cucumber, Beans, Sunflower, Cantaloupe, Okra (Ladies’ finger), Zucchini, Black gram, Rye, Maize, Sugarcane, Cotton, Zucchini, Coriander, Cantaloupe, Greens.
கத்தரி, தக்காளி, மிளகாய்,கோவைக்காய், அவரை, சூரியகாந்தி,பாகற்காய், வெண்டை, சுரைக்காய், உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், கரும்பு, பருத்தி, சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கீரைகள். |
March
மார்ச் |
Masi, Panguni
மாசி, பங்குனி |
Coriander, Cantaloupe, Okra (Ladies’ finger), Cantaloupe, Tomato, Coimbatore, Sunflower, Black gram, Rye, Maize, Cotton, Eggplant.
கொத்தவரை, பீர்க்கங்காய்,வெண்டை, பாகற்காய், தக்காளி, கோவை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், பருத்தி, கத்தரி |
April
ஏப்ரல் |
Panguni, Chithirai
பங்குனி, சித்திரை |
Okra (Ladies’ finger), Cantaloupe, Snake gourd, Cantaloupe, plantain, Coriander, Lean, Sesame, Rye, Maize
வெண்டை, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், செடிமுருங்கை, கொத்தவரை,அவரை, எள், கம்பு, நாட்டுச்சோளம். |
May
மே |
Chithirai, Vaikasi
சித்திரை, வைகாசி |
Coriander, onion, beans, sesame, corn, plant plantain, eggplant, tomato.
கொத்தவரை, வெங்காயம், அவரை, எள், நாட்டுச்சோளம், செடிமுருங்கை, கத்தரி, தக்காளி. |
June
ஜூன் |
Vaikasi, Anne
வைகாசி, ஆனி |
Pumpkin, greens, betel nut, coriander, eggplant, tomato, courgette, coriander, coconut.
பூசணி, கீரைகள், வெண்டை, கொத்தவரை,கத்தரி, தக்காளி, கோவை, கொத்தவரை, தென்னை. |
July
ஜூலை |
Anne, Audi
ஆனி, ஆடி |
Cantaloupe, Zucchini, Chilli, Pumpkin, Cantaloupe, Tomato, Spinach, Sesame, Sunflower, Peas, Radish, Okra (Ladies’ finger), Coriander, Coconut, Cowpea,lentils,s, Beans, alfalfa.
பாகற்காய், சுரைக்காய்,மிளகாய், பூசணி, பீர்க்கங்காய், தக்காளி, புடலை, எள், சூரியகாந்தி, உளுந்து, முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை,தென்னை, தட்டப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறு |
August
ஆகஸ்ட் |
Audi ,Avani
ஆடி, ஆவணி |
Radish, cantaloupe, cotton, alfalfa, lentils, beans, cantaloupe, chilli, Okra (Ladies’ finger), zucchini, beans, eggplant, sunflower.
முள்ளங்கி, பீர்க்கங்காய், பருத்தி, பாசிப்பயறு, துவரை, மொச்சை, பாகற்காய், மிளகாய், வெண்டை,சுரைக்காய், அவரை, கத்தரி,சூரியகாந்தி, |
September
செப்டம்பர் |
Avani,Puratasi
ஆவணி, புரட்டாசி |
Cantaloupe, pumpkin, sorghum, beans, chilli, paddy, cotton, plantain, eggplant, radish, lettuce.
பீர்க்கங்காய், பூசணி, புடலை, அவரை, மிளகாய், நெல், பருத்தி,செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை. |
October
அக்டோபர் |
Puratasi,Ippasi
புரட்டாசி, ஐப்பசி |
Eggplant, radish, onion, plantain, coriander, chickpea, paddy, cotton.
கத்தரி, முள்ளங்கி, வெங்காயம்,,செடிமுருங்கை, கொத்தவரை, சுண்டல், நெல், பருத்தி. |
November
நவம்பர் |
Ippasi,Karthika
ஐப்பசி, கார்த்திகை |
Eggplant, tomato, radish, pumpkin, chilli, coriander, sunflower, coconut, sugarcane, banana, cassava, plantain, chickpea, paddy, maize.
கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, மிளகாய், கொத்தவரை, சூரியகாந்தி, தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளி, செடிமுருங்கை, சுண்டல், நெல், நாட்டுச்சோளம். |
December
டிசம்பர் |
Karthika, Markazhi
கார்த்திகை, மார்கழி |
Eggplant, Zucchini, Tomato, Paddy, Maize, Coconut, Banana, Cassava, Pumpkin, Radish, Chilli, chickpea.
கத்தரி, சுரைக்காய், தக்காளி, நெல், நாட்டுச்சோளம், தென்னை, வாழை, மரவள்ளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய், சுண்டல். |