டுவிட்டர் வலைத்தளத்தில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பல்வேறு தகவல்களை டுவிட்டர் வலைத்தளத்தில் அளித்து வருகிறார். பாராட்டு, இரங்கல், அறிவுரை உள்ளிட்டவை இதில் அடங்கும். இதனால் அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

Read More