ஸ்பைஸ்ஜெட்விமானம்

சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடிப்பு

சென்னை விமான நிலையத்தில் சென்னை -டெல்லி இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். டயர் வெடிப்பு காரணமாக மாலை 6 மணி வரையில் ஓடு பாதை மூடப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் புறப்பட்டு சென்ற போது டயர் வெடித்தது….