டுவிட்டர்

டுவிட்டர் வலைத்தளத்தில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பல்வேறு தகவல்களை டுவிட்டர் வலைத்தளத்தில் அளித்து வருகிறார். பாராட்டு, இரங்கல், அறிவுரை உள்ளிட்டவை இதில் அடங்கும். இதனால் அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அரசியல்வாதிகளில் யாருக்குமே இல்லாத வகையில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் ஆதரவு…