டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில்

மாலத்தீவு விவகாரம் தொடர்பாக டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  மாலத்தீவில் உள்ள அரசியல் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிப்பது, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உயர்த்துவது உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தலைவர்களும் தொலைபேசியில்…