News

குஜராத் நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம்: மோடியின் புதுமை திட்டம்

குஜராத்தில் ஜி.பி.எஸ்., (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) முறையைப் பயன்படுத்தி பழங்குடியினருக்கு நிலம் வழங்கும் புதுமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக காடுகளில் பழங்குடியினர் பயன்படுத்தி வந்த நிலத்தை, அவர்களுக்கே தர ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது.   இதற்கு முன் பழங்குடியினரின் நிலத்தை அந்தந்த…


கொலை.. 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் பரிசு

சென்னை: பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கொலையில் சம்பந்தப்பட்ட 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் சேலத்தில் கடந்த 19-ம் தேதி இரவு…


பிணத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த தங்கை… பயங்கரம்

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் உயிரிழந்த அக்காவின் சடலத்துடன் 5 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார் பாசக்கார தங்கை. மரணத்தில் மர்மம் நீடிப்பதால் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். போபால் நகரின் புது மார்க்கெட் பகுதியில் ராதா அகர்வால் (55), சரஸ்வதி (42) ஆகிய சகோதரிகள் அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்தனர்….


108 வயதான மனைவியோடு தனியாக வசிக்கும் இளைஞர்

செஞ்சி:செஞ்சி அருகே, தனியாக வசிக்கும், 100 வயது கடந்த தம்பதியர், தங்கள் உணவை தாங்களே சமைத்து, அனைவரையும் அசத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர், ரங்கசாமி. 130 வயது எனக் கூறும் இவருக்கு, 2005ல் வழங்கியுள்ள ரேஷன் கார்டின்படி, 123 வயதாகிறது. இவர், மனைவி சடைச்சியம்மாள்,…


நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார். நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதையும் கிட்டத்தட்ட அறிவித்துவிட்டது பாஜக. மோடியை முன் நிறுத்துவதை பாஜவுக்குள்ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலையில்,…


மதிய உணவுக்கு அழுகிய முட்டைகள்

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுக்கு அழுகிய முட்டைகளை சப்ளை செய்த நிறுவனத்தின் உரிமைத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெட்டுப்போன 100000 முட்டைகளை அதிகாரிகள் குழிதோண்டி புதைத்தனர் பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து தமிழக பள்ளிகளில்…


பாஜக பந்த்: மதுரையில் மறியல், திண்டுக்கல்லில் கடைகள், பஸ் மீது கல்வீச்சு- இல.கணேசன் கைது

சென்னை: பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்பட 200 பேர் கைது…


திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல்

சென்னை: திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


3 புதிய பூமிகள்! எடுறா வண்டிய…!

அண்டவெளியில் தேள் விண்மீன் தொகுப்பில் (constellation of Scorpius) ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களிலும் நமது பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் நிலவலாம் என்று கருதப்படுகிறது. க்ளீஸே என்றொரு நட்சத்திரம்… நமது பூமியிலிருந்து 22 ஒளி வருட தூரத்தில்…


காதலிப்பது உண்மைதான் சிம்பு, ஹன்சிகா திடீர் ஒப்புதல்

சென்னை: நாங்கள் காதலிப்பது உண்மைதான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக்கொண்டுள்ளனர்.வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரின் காதல் பற்றி சில…