News

தேனியில் இன்று காலை தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து

தேனி-மதுரை சாலையில் ஒரு பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சர்க்கரை நோய், இருதய நோய் மற்றும் பொது மருத்துவ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநோயாளிகள் மட்டுமின்றி ஏராளமான உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை ஏ.சி. அறையில் மின் கசிவின்…


மொபைல்போன் கடத்திய பூனை கைது

மாஸ்கோ : ரஷ்யா, கோமி பகுதியிலுள்ள சிறைக்குள், ஒருபூனை அடிக்கடி சென்றுவந்தது. அதன் கழுத்துபகுதி புடைத்து கொண்டிருந்தது. சிறை காவலர்கள், பூனையை சோதித்ததில், அதன் கழுத்து பகுதியில் மொபைல் போன், சார்ஜர், உள்ளிட்டவை இருந்தன. இதன் மூலம் என்னென்ன பொருட்கள் கடத்தப்பட்டன, என விசாரணை நடக்கிறது.No Picture

FAST FOODS சாப்பிடாதீங்க இதயத்தை பாதிக்குது

உடனடி உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா? உங்கள் இதயம், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகள் பழுதடைந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ள, இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக நினைக்க வேண்டாம்! பிரியாணியிலிருந்து பீட்ஸா வரை சாம்பாரிலிருந்து சட்னி வரை இட்லியிலிருந்து இடியாப்பம்…


No Picture

மூன்று நாளுக்கு ஒரு தேள் என்றாலும் சாப்பிட வேணும் – அதிர்ச்சி தகவல்

தேள் என்ற சொல்லை கேட்டாலே அதனிடம் கொட்டு வாங்கியவர்களுக்கு பயம் தொற்றி கொள்ளும் அத்தகைய வலியை கொடுக்கும் விஷமுள்ளது தேள். இத்தகைய தேளை கடந்த 15 வருடங்களாக ஒருவர் தின்று வருகிறார். அதாவது, அடி இல்லையென்றால் கடி என்று சொல்வார்கள். அதைப்போல் நாமெல்லாம் தேளை கண்டால் அடித்துக் கொன்றுவிடுவோம்…


குறைவான மதிப்பெண்: மாணவி தற்கொலை

வத்தலகுண்டு அருகே குன்னுவாரன்கோட்டையைச் சேர்ந்த முத்தையா மகள் முத்துலட்சுமி (16). இவர்  10 ஆம் வகுப்பில் 305 மதிப்பெண்களே எடுத்திருந்தாராம். இதனால் மனமுடைந்த அவர் தீக்குளித்த நிலையில்  தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்துவேன்: ஜக்மோகன் டால்மியா

சென்னையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ செயற்குழு கூட்டத்தில், சூதாட்டம் தொடர்பான விசாரணை முடியும் வரை பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீநிவாசன் ஒதுங்கியிருப்பது என்றும், பி.சி.சி.ஐ.யின் அன்றாட நடவடிக்கைகளை ஜக்மோகன் டால்மியா கவனிப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பி.சி.சி.ஐ தலைவர்…


TN SSLC Toppers 2013

1st Mark – 498 ( 9 students) 2nd Mark – 497 ( 52 students) 3rd Mark – 496 ( 136 students) State 1st Mark Names with School and district : 1st Rank – 498 Marks…