News

லக்கேஜ் டிடேய்ல்ஸ் இனி மொபைலிலே…

நமக்கு எப்போதுமே பயணம் என்பது வாழ்க்கையின் ஒன்றாகி போன ஒரு முக்கியமான தேவை. இதில் விமான பயணம் என்பது கொஞ்சம் கஷ்டம். காரணம்- நம் விமானத்தில் ஏறினாலும், நம் பெட்டிகள் மீண்டும் நம் கைக்கு வராமல் போனால் மிகுந்த பிரச்சினைதான். ஏன் என்றால் லோடிங் அன் லோடிங் என்பது…


10ம் தேதி முதல் எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான விண்ணப்பங்கள்

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விரும்புவோருக்கு ஜுன் 10ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 2013-2014-ஆம் கல்வியாண்டிற்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600006 கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் / தனியார்…


பேஸ்புக் காதலால் சீரழியும் மாணவர்கள்

ஓசூர் : பேஸ்புக் காதல் விவகாரத்தில், ஓசூரில், ஆறே மாதத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உள்ளிட்ட, 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஓசூர், தனியார் கல்லூரி மாணவர் ராகவ், 22, பேஸ்புக் காதல் விவகாரத்தில் சிக்கினார். உடன் படிக்கும் மாணவர்கள், பிரவீன், பிரதாப் சச்சின் ஆகியோர், கடந்த, 6ம்…


வெடிகுண்டு வீசியவர் திண்டுக்கல்லில் கைது

திண்டுக்கல்: திருநெல்வேலியை சேர்ந்தவர் அதிசயப்பாண்டி,37. படுகொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியனின் ஆதரவாளர். பசுபதி பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்வதற்காக, கடந்த 27.9.12ல் திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியில் வெடி குண்டை பதுக்கி வைத்திருந்தார். இந்த குண்டு வெடித்து சிதறி, கடை நொறுங்கியது….


தற்கொலைக்கு முயன்ற பெண்: காப்பாற்றிய டீ கடைக்காரர்

கொடைக்கானல்: கொடைக்கானல் பசுமைப்பள்ளத்தாக்கில், தற்கொலை செய்ய முயன்ற, சென்னை பெண் மேகாவை, டீ கடைக்காரர் ராஜா காப்பாற்றினார். சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் புவனேஷ் ஆச்சா, 24; மனைவி மேகா, 24. திருமணமாகி ஓராண்டாகிறது. மூன்று மாத குழந்தை உள்ளது. தற்கொலை முயற்சி: கொடைக்கானலுக்கு, ஜூன் 6,…


திண்டுக்கல் -சமச்சீர் கல்வியால் தான் மாணவ- மாணவிகள் அதிகம் தேர்ச்சி: மு.க.ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் நடந்தது. கூட்டத்தில் மாநில தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- பாராளுமன்ற தேர்தலுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டி போட்டு தேர்தல்…


அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல்: 16வது இடத்தில் தோனி

நியூயார்க் : உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 16வது இடத்தில் உள்ளார். ஒப்பந்தங்கள் அடிப்படையிலான பரிசுத் தொகையாக 2012- 13ம் ஆண்டில் இவர் ரூ.180 கோடி வருமானம் ஈட்டி உள்ளார். உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை…


தபால் அலுவலகங்களில், மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடம் வசூலிக்கும் கூடுதல்

தபால் அலுவலகங்களில், மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடம் வசூலிக்கும் கூடுதல் கட்டண தொகை, இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கூடுதல் கட்டண தொகையை, தபால் துறை உயர்த்தி உள்ளதாக, நுகர்வோர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், தற்போது, 2.44 கோடி மின் இணைப்புகள் உள்ளன….


இன்டர்நெட் கனெக்க்ஷனும் பிரச்சனைகளும்

எங்கள் வீட்டுக் கம்ப்யூட்டருக்கு இன்டர்நெட் கனெக்ஷனும் உள்ளது. யாருமில்லாத நேரங்களில் பிளஸ் 1 படிக்கும் எங்கள் மகன், அதில் ஆபாச விஷயங்களைப் பார்ப்பது இப்போதுதான் தெரியவந்தது. வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் என்பது அவசியமாகிவிட்ட இன்றைய சூழலில் இதை எப்படித் தடுப்பது? பதில் சொல்கிறார் சென்னை சைஃபர் சொசைட்டி செயலாளர்…


சுற்றும் பூமியின் சுற்றுச்சூழல் காப்போம்: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

நாம் வாழும் இந்த பூமியில், எதிர்கால தலைமுறையும் நலமாக வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். உலக நாடுகளுக்கு சவாலான பிரச்னையாக, சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்கிறது. மழை குறைகிறது. அன்டார்டிகா, இமயமலை பகுதிகளில் பனிகட்டிகள் உருகுவதால், கடல்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும்…