Articles by thedindi

மதிய உணவுக்கு அழுகிய முட்டைகள்

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுக்கு அழுகிய முட்டைகளை சப்ளை செய்த நிறுவனத்தின் உரிமைத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெட்டுப்போன 100000 முட்டைகளை அதிகாரிகள் குழிதோண்டி புதைத்தனர் பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து தமிழக பள்ளிகளில்…


பாஜக பந்த்: மதுரையில் மறியல், திண்டுக்கல்லில் கடைகள், பஸ் மீது கல்வீச்சு- இல.கணேசன் கைது

சென்னை: பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்பட 200 பேர் கைது…


திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல்

சென்னை: திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


3 புதிய பூமிகள்! எடுறா வண்டிய…!

அண்டவெளியில் தேள் விண்மீன் தொகுப்பில் (constellation of Scorpius) ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களிலும் நமது பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் நிலவலாம் என்று கருதப்படுகிறது. க்ளீஸே என்றொரு நட்சத்திரம்… நமது பூமியிலிருந்து 22 ஒளி வருட தூரத்தில்…


காதலிப்பது உண்மைதான் சிம்பு, ஹன்சிகா திடீர் ஒப்புதல்

சென்னை: நாங்கள் காதலிப்பது உண்மைதான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக்கொண்டுள்ளனர்.வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரின் காதல் பற்றி சில…


டி.ஆர்.பி., நடத்தும், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது

சென்னை: டி.ஆர்.பி., நடத்தும், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது. இதில், 1.67 லட்சம் பேர், பங்கேற்கின்றனர். ஒரு பணிக்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,…


காகம் கொத்தியதில் விரக்தி: சனி பகவானுக்கு அஞ்சி விஷம் குடித்த எஞ்ஜினியர்

பெங்களூர்: பெங்களூரில் தலையில் காகம் கொத்தியதால் விரக்தியடைந்த சாப்ட்வேர் எஞ்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகமாநிலம் கதக் மாவட்டம் லக்ஷ்மேஸ்வரா பகுதியை சேர்ந்தவர் விருபாட்சா. இவரது மகன் ஆனந்த் (23). பெங்களூர் எச்ஏஎல் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளராக வேலை பார்த்து வந்தார்….


டெலிபோனில், ஒருவருக்கொருவர் பார்த்து பேசும் நவீன வசதி பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்

டெலிபோனில், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்து பேசக்கூடிய, ‘‘வீடியோ காலிங்’’ என்ற புதிய சேவையை பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தொலைதொடர்பு துறையில், தனியார் நிறுவனங்கள் போட்டிக்கு வந்துள்ள நிலையிலும் பி.எஸ்.என்.எல். தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ‘‘வாய்ஸ்…


தாராபுரம் அருகே வெடித்து சிதறிய காற்றாலை எந்திரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புர பகுதிகளில் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், ஆலைகளுக்கு சொந்தமான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. பல்வேறு கம்பெனிகளில் தயாரிக்கப்படும் இந்த காற்றாலைகள் ரூ.1 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை மதிப்புடையவை. காற்றாலைகளின் பராமரிப்பு பணிகளை…


தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வேண்டும்

சென்னை : பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மற்றும் நெய்வேலி சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் சத்துணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப் பாளர், சமையலர் சாப்பிட்டு…