இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது. இன்று ஒரே நாளில் 130 காசுகள் குறைந்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.58.71 ஆகு இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook